Skip to main content

சின்னத்திரை சங்கதிகள்! ராசாத்தி ரவுசுகள்

சன் டி.வியில் மிகப் பிரம்மாண்டமாக ஆரம்பித்தது "ராசாத்தி' சீரியல். குஷ்புவின் ஆவ்ணி சினி மேக்கர்ஸ் சினிமா தயாரிப்புக் கம்பெனியின் நிர்வாகியாக இருந்த அன்பு தான் "ராசாத்தி'-யின் தயாரிப்பாளர். சினிமா டைரக்டரான ராஜ்கபூர்தான் இந்த சீரியலின் டைரக்டராக இருந்தார். சீரியலின் கதாநாயகியாக- அதாவது ர... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்