உலகமயமாக்கல் பற்றி சிந்திக்கவைக்கும் படமாக "குச்சி ஐஸ்' படம் உருவாகிறது.
Advertisment
பாரதிராஜாவின் உதவி இயக்குநர் ஜெயப்பிரகாஷ் .வி இயக்குகிறார். இவர் ஏற்கெனவே "சாதிசனம்', "காதல் எஃப்.எம்' ஆகிய படங்களை இயக்கி யுள்ளார். திருமலை சினி டிரஸ்ஸஸ் நிறுவனம் சார்பில் ஜெயபாலன் தயாரிக்கிறார்.
Advertisment
"நாடோடிகள்' மற்றும் விஜய் டிவியின் "பிக்பாஸ்' புகழ் பரணி, புதுமுகம் ரத்திகா மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் பலர் இப்படத்தில் நடிக்கவுள்ளனர்.
பழநீஸ். கே.எஸ். ஒளிப்பதிவு செய்கிறார். தோஷ் நந்தா இசையமைக்கிறார்.
"குச்சி ஐஸ்' படத்தின்தொடக்க விழா ஈரோட்டில் நடைபெற்றது. தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று ஜூன் மாதம் படம் வெளியாகவுள்ளது.
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-03/ice-t.jpg)