Advertisment

எனக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை -ப்ரியா ஆனந்த் நழுவல்!

/idhalgal/cinikkuttu/i-do-not-want-do-it-too-priya-anand

priyaanand

Advertisment

ர்.ஜே. பாலாஜி ஹீரோவாகவும், ஜே.கே. ரித்தீஷ் வில்லனாகவும் நடிக்கும் அரசியல் படமான "எல்.கே.ஜி.' கடந்த 22-ஆம்

priyaanand

Advertisment

ர்.ஜே. பாலாஜி ஹீரோவாகவும், ஜே.கே. ரித்தீஷ் வில்லனாகவும் நடிக்கும் அரசியல் படமான "எல்.கே.ஜி.' கடந்த 22-ஆம் தேதி ரிலீசாகியுள்ளது. இந்தப் படத்தின் புரமோ நிகழ்ச்சியை, இமான் அண்ணாச்சியின் "குட்டீஸ் சுட்டீஸ்' பாணியில் நடத்தினார் ஆர்.ஜே. பாலாஜி. தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், வில்லன் ஜே.கே. ரித்தீஷ், ஹீரோயின் ப்ரியா ஆனந்த் என ஒவ்வொருவராக மேடைக்கு அழைத்து பட அனுபவங்கள் குறித்துக் கேட்டார் பாலாஜி. ப்ரியா ஆனந்த் பேசும் போது, ""இது அரசியல் படம்தான்; ஆனா இதுல நான் பேசும் டயலாக்குக்கும் எனக்கும் சம்பந்தமில்லை'' என்று நழுவினார். அந்த நிகழ்ச்சியின் விஷுவல் டேஸ்ட்தான் இங்கே.

ஸ்டில்ஸ்: எஸ்.பி.சுந்தர்

cine050319
இதையும் படியுங்கள்
Subscribe