Advertisment

என்னைக் கஷ்டப்படுத்தல டைரக்டர் பாலா கலகல!

/idhalgal/cinikkuttu/i-do-not-bother-director-bala-galakala

விக்ரம் மகன் துருவ் ஹீரோ வாக அறிமுகமாகும் "வர்மா' படத்தின் ஆடியோ மற்றும் டீசர் வெளியீட்டு விழா, துருவ் பிறந்த நாளன்று சென்னை க்ரீன்பார்க்

விக்ரம் மகன் துருவ் ஹீரோ வாக அறிமுகமாகும் "வர்மா' படத்தின் ஆடியோ மற்றும் டீசர் வெளியீட்டு விழா, துருவ் பிறந்த நாளன்று சென்னை க்ரீன்பார்க் ஓட்டலில் நடந்தது. ஆர்.பி. சௌத்ரி, பிரசாத் என இரண்டே இரண்டு சீஃப் கெஸ்ட்டுகள்தான் என்பதால் ஒரு மணி நேரத்திலேயே ஈவென்ட் முடிந்தது. டப் ஸ்மாஷ் பார்த்து துருவ்வை ஹீரோவாக்கியதாகச் சொன்னார் தயாரிப்பாளர் முகேஷ் மேத்தா.

Advertisment

bala

துருவ் எப்படி நடிச்சார் என டைரக்டர் பாலாவிடம் காம்பயரிங் கேட்டபோது ""என்னை ரொம்ப கஷ்டப்படுத்தாம நடிச்சான். இன்னும் சொல்லப்போனா அவன் அப்பா விக்ரம் அளவுக்குக் கஷ்டப்படுத்தல'' என்றதும் விக்ரம் மட்டுமல்ல, ஆடிட்டோரியமே கலகலத்தது. "வர்மா'வின் நாயகிகளான மேகா சவுத்ரியும், ரைசாவும் செம தூக்கலான காஸ்ட்யூமில் வந்து கலக்கினார்கள்.

cine091018
இதையும் படியுங்கள்
Subscribe