Skip to main content

என்னைக் கஷ்டப்படுத்தல டைரக்டர் பாலா கலகல!

விக்ரம் மகன் துருவ் ஹீரோ வாக அறிமுகமாகும் "வர்மா' படத்தின் ஆடியோ மற்றும் டீசர் வெளியீட்டு விழா, துருவ் பிறந்த நாளன்று சென்னை க்ரீன்பார்க் ஓட்டலில் நடந்தது. ஆர்.பி. சௌத்ரி, பிரசாத் என இரண்டே இரண்டு சீஃப் கெஸ்ட்டுகள்தான் என்பதால் ஒரு மணி நேரத்திலேயே ஈவென்ட் முடிந்தது. டப் ஸ்மாஷ் பார்த்து ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்