Advertisment

நான் ரெடி -காஜல் அகர்வால்

/idhalgal/cinikkuttu/i-am-ready-gajal-agarwal

கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்திய சினிமாவில் முக்கியமான நடிகையாக இருக்கிறார் காஜல் அகர்வால். மற்ற நடிகைகளைப் போல இவரும் கிளுகிளுப்பான படங்களைப் பதிவேற்றி, ரசிகர்களை சூடேற்றுவதில் வஞ்சகம் வை

கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்திய சினிமாவில் முக்கியமான நடிகையாக இருக்கிறார் காஜல் அகர்வால். மற்ற நடிகைகளைப் போல இவரும் கிளுகிளுப்பான படங்களைப் பதிவேற்றி, ரசிகர்களை சூடேற்றுவதில் வஞ்சகம் வைக்காதவர்.

Advertisment

gg

சமீபத்தில் தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார் காஜல் அகர்வால். அதில் ரசிகர் ஒருவர் உங்களுக்கு எப்போ கல்யாணம் எனக் கேட்டிருக்கிறார். 34 வயதாகும் காஜல் அகர்வால், ""எனக்கு கல்யாணத்தின்மீது அபரிமிதமான நம்பிக்கை இருக்கு. நான் எப்பவோ கல்யாணத்துக்கு ரெடிதான். சீக்கிரமே அதுக்கான அறிவிப்பையும் வெளியிடுவேன்'' எனத் தெரிவித்திருக்கிறார் காஜல். அவர் கட்டிக்கப்போகும் மாப்பிள்ளை யாராக இருக்கும் என எக்கச்சக்க கேள்விகள் எழும் வேளையில், என்னையக் கட்டிக்கோங்க என ஒரு ரசிகர் படக்கென கேட்க, ""முயற்சி பண்ணுங்க பாஸ். அது அவ்ளோ ஈசியா நடந்திடுமா'' என கூலாக பதில் சொன்னார் காஜல்.

""இப்போது என் வீட்டில் எனது திருமணப் பேச்சு ஆரம்பிச்சிருச்சு. எனக்கு கணவராக வருபவர் பக்தி மானாகவும் காமெடி சென்ஸ் உள்ள வராகவும் இருக்கணும்'' என காஜல் லேட்டஸ்டா சொன்னதுதான் இது.

Advertisment
cini121119
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe