சூடேற்றும் சுந்தரி

/idhalgal/cinikkuttu/hot

மேல்தட்டு வர்க்கமான ஐ.டி.ஃபீல் இளைஞர்களின் லவ், லவ் பிரேக் அப், அப்புறம் இன்னொருத்தியோடு லவ், அதுவும் பிரேக் அப் இப்படியான காதல் கலாச்சாரத்தை அடி

மேல்தட்டு வர்க்கமான ஐ.டி.ஃபீல் இளைஞர்களின் லவ், லவ் பிரேக் அப், அப்புறம் இன்னொருத்தியோடு லவ், அதுவும் பிரேக் அப் இப்படியான காதல் கலாச்சாரத்தை அடிப்படையாக வைத்து கடந்த வாரம் ரிலீசானது "ஜீலைக் காற்றில்.' ஹீரோவான அனந்த் நாக்கும், ஹீரோயின்களான அஞ்சு குரியனும், சம்யுக்தா மேனனும் நடித்திருக்கிறார்கள்.

sundari

இதில் அஞ்சு குரியன், சாந்தம் + அம்சம் என்றால் சம்யுக்தா மேனன் செம தழுக் மொழுக் ரகம். படம் முழுக்கவே ஸ்லீவ்லெஸ்ஸும் பெர்முடாஸும் போட்டு கலக்கியிருக் கும் சம்யுக்தா லிப்லாக் சீன்களிலும், பெட்ரூம் சீன்களிலும் சூடு கிளப்பி யிருக்கிறார். "ஜூலைக் காற்றில்' ரிலீசான நேரமோ என்னமோ, இப்போது "நடிகை பாலியல் புகழ்' திலீப், நம்ம ஊர் அர்ஜுன் நடிக்கும் மலையாளப் படமான "ஜேக் டேனியல்' என்ற படத்தில் ஹீரோயினாக கமிட் ஆகியிருக்கார் அஞ்சு குரியன்.

cine020419
இதையும் படியுங்கள்
Subscribe