Advertisment

மனைவியின் நினைவாக...

/idhalgal/cinikkuttu/honor-his-wife

யாரிப்பாளர் டி. மகேந்திரன், தனது மனைவிக்காகவும், அவரை நினைத்து வருந்தும் குழந்தைகளுக்காகவும் இசை ஆல்பம் ஒன்றை தயாரித்து வெளியிட்டிருக்கிறார்.

Advertisment

forwife

மனைவியின் பெயரான

யாரிப்பாளர் டி. மகேந்திரன், தனது மனைவிக்காகவும், அவரை நினைத்து வருந்தும் குழந்தைகளுக்காகவும் இசை ஆல்பம் ஒன்றை தயாரித்து வெளியிட்டிருக்கிறார்.

Advertisment

forwife

மனைவியின் பெயரான "லிங்கம்' என்ற தலைப்பில் உருவாகியிருக்கும் இசை ஆல்பத்தில்- திருமணத்திற்குமுன்பு தனது மனைவியை காதலித்தது குறித்து ஒரு பாடல், திருமணம் நடைபெற்றபிறகு கணவன் - மனைவி அன்பை வெளிப் படுத்தும் ஒரு பாடல், அம்மா வைப் பிரிந்துவாடும் மகளின் கண்ணீர் பாடல் மற்றும் ஆட்டம் போடவைக்கும் ஒரு குத்து பாடல் என்று, இந்த ஆல்பத்தில் இடம்பெற்றிருக்கும் நான்கு பாடல்களும் தற்போது யூ டியூபில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.

"லிங்கம்' ஆல்பத்தில் இடம்பெற்ற நான்கு பாடல்களையும் எழுதியிருக்கும் டி. மகேந்திரன், ஒரு பாடலில் அவரது மகள் தமிழச்சியை நடிக்க வைத்தி ருக்கிறார்.

"லிங்கம்' ஆல்பத்தின் வெளியீட்டு விழா சமீபத்தில் கில்டு அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம் கலந்துக்கொண்டு ஆல்பத்தை வெளியிட்டார்.

cine050219
இதையும் படியுங்கள்
Subscribe