Advertisment

ஹாலிவுட் ஹாட் மேட்டர்ஸ்

/idhalgal/cinikkuttu/hollywood-hot-matters-0

தோழியும் தோழியும் கசமுசா!

mmm

பிரபல பாப் பாடகி மிலே சிரஸ். தனது பாடல்களில் தீவிர கவர்ச்சியைக் காட்டுவதில் வல்லவி. இவரும், நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வோர்த்தும் பத்து வருடங்களுக் கும் மேலாக காதலித்து, சென்ற ஆண்டு இறுதியில் திருமணமும் செய்துகொண்டனர். ஆனால், அது ரகசியமாகவே இருந்தது.

Advertisment

சில தினங்களுக்கு முன்னர் மிலே- ஹெம்ஸ்வோர்த் தம்பதி மனமொத்து விவாகரத்து செய்துவிட்டதாக வதந்திகள் பரவின. இருவருக்கும் பரீட்சயமான நபர் ஒருவர் கொடுத்திருந்த விளக்கத்தின்படி, இந்த செய்தி உறுதியுமானது. இருவரும் தங்களது கேரியரில் கவனம் செலுத்தப் போவதாகவும் அவர் கூறியிருந்தனர்.

Advertisment

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ""மிலேயும் நானும் பிரிந்துவிட்டோம். மிலே மகிழ்ச்ச

தோழியும் தோழியும் கசமுசா!

mmm

பிரபல பாப் பாடகி மிலே சிரஸ். தனது பாடல்களில் தீவிர கவர்ச்சியைக் காட்டுவதில் வல்லவி. இவரும், நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வோர்த்தும் பத்து வருடங்களுக் கும் மேலாக காதலித்து, சென்ற ஆண்டு இறுதியில் திருமணமும் செய்துகொண்டனர். ஆனால், அது ரகசியமாகவே இருந்தது.

Advertisment

சில தினங்களுக்கு முன்னர் மிலே- ஹெம்ஸ்வோர்த் தம்பதி மனமொத்து விவாகரத்து செய்துவிட்டதாக வதந்திகள் பரவின. இருவருக்கும் பரீட்சயமான நபர் ஒருவர் கொடுத்திருந்த விளக்கத்தின்படி, இந்த செய்தி உறுதியுமானது. இருவரும் தங்களது கேரியரில் கவனம் செலுத்தப் போவதாகவும் அவர் கூறியிருந்தனர்.

Advertisment

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ""மிலேயும் நானும் பிரிந்துவிட்டோம். மிலே மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் ' என்று பதிவிட்டிருந்தார் ஹெம்ஸ்வோர்த். அதேசமயம், இத்தாலிக்கு தன் தோழியுடன் வெக்கேஷன் சென்றிருக்கும் மிலே, ரொம்பவும் கவர்ச்சியான பிகினி உடையில்... நதிக்கரை ஒன்றில் வளைந்து... நெளிந்து... ஆடும் வீடியோவைப் பரப்பி, ரசிகர்களை சூடேற்றி இருக்கிறார். தன்னுடன் வெக்கேஷன் வந்த தோழியையே காதலிக்கவும் செய்கிறாராம் மிலே!

"அத' காட்டலாமா?

mmm

அமெரிக்க பாப் பாடகிகளில் மிக முக்கியமானவர் கேட்டி பெர்ரி. சிறுவயதில் இருந்து தற்போதுவரை, எந்தவித சர்ச்சையிலும் சிக்காமல் பாப் உலகில் வெற்றிகரமாக வலம்வந்தார். ஆனால், அது இனிமேல் இல்லை என்றாகிவிட்டது.

சரியாக ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் கேட்டி வெளியிட்ட டீனேஜ் ட்ரீம்ஸ் ஆல்பம் சக்கைப்போடு போட்டது. கேட்டியின் வெற்றிக்கு இந்த ஆல்பமும் ஒரு காரணம். இதில் நடித்திருந்த மாடல் ஜாஸ் க்ளாஸ், கேட்டி பெர்ரி குறித்த சர்ச்சைக்குரிய தகவலை தற்போது பகிர்ந்திருக்கிறார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜாஸ் எழுதியிருந்த மிகப்பெரிய பதிவில், ""நானும் கேட்டியும் கலிஃபோர்னியாவின் பிரபல ஓட்டலொன்றில் ஜானி உஜெக்கின் பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்றிருந்தோம். எனக்கு அப்போது கேட்டிமீது ஒரு கண் இருந்தது. என் நண்பர்களுக்கு கேட்டியை அறிமுகம் செய்துகொண்டிருந்த வேளையில், தன் ஆண் நண்பர்கள் முன்னிலையில் என் பேண்டைக் கழற்றி, என்னுடைய ஆண்குறியை அவர்களிடம் காட்டி கேலிசெய்துவிட்டார் கேட்டி. நீங்களே நினைத்துப் பாருங்கள்... எனக்கு எவ்வளவு சங்கடமாக இருந்திருக்கும் பெண்கள் பேச வாய் திறந்திருப்பதுபோல், ஆண்களும் வெளிப்படையாகப் பேசவேண்டிய தருணம் வந்துவிட்டது. இது ஆம்பள ""மீ டூ'' என்கிற ரேஞ்சுக்கு எழுதி, பரபரக்க வைத்திருக்கிறார் ஜாஸ்.

அவய்ங்களுக்கு ஏன் எரியுது?

அடல்ட் மூவிகளின்மூலம் உலகப்புகழ் பெற்றவர் மியா கலிஃபா. அந்தமாதிரி படங்களில் மியா நடித்தது என்னவோ வெறும் மூன்றே மாதங்கள்தான். ஆனாலும், கூகுளில் அதிகம் தேடப்படும் நபர்களில் மியாவின் பெயர் எப்போதுமே லீடிங்கில் இருக்கும். 2014, அக்டோபரில் தனது வீடியோ ஒன்றில் ஹிஜாப் (பர்தா) அணிந்து கொண்டு மியா நடிக்க, அது டாப் வைரலானது.

maa

அடுத்து டிசம்பர்வரை சுதந்திர மாக நடித்தவருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ்.- சிடம் இருந்து கொலைமிரட்டல் வந்தது. அத்தோடு அடல்ட் மூவி களுக்கு முழுக்குப் போட்டுவிட்டு, அட்ரஸில்லாமல் போனார் மியா. பின்னர் பாப் ஆல்பம், ஃபிட்னஸ் வீடியோக்கள் என ஏதேதோ ட்ரை செய்தும் மியாவால் பழைய ஃபார்முக்கு வரமுடியவில்லை. இது ஒருபுறமிருக்க, அடல்ட் படங்களில் நடித்ததால் மியா கலிஃபா கோடிகளில் மிதக்கிறார் என்றே நம்பிக் கொண்டிருக்கின் றனர் அவரது ரசிகர்கள்.

இதுபற்றி சமீபத்தில் மனம் திறந்திருக்கும் மியா, ""அந்த இண்டஸ்ட்ரீயில் நான் சம்பாதித்தது வெறும் 12 ஆயிரம் டாலர்கள்தான். அடல்ட் துறையைக் கைவிட்டபிறகு பிழைப்பை ஓட்டவே வழியில்லாமல் திண்டாடுகிறேன். நானோ ஒரு கத்தோலிக்க குடும்பத்தைச் சேர்ந்தவள். ஆனால், எகிப்து, ஆப்கானிஸ்தான் போன்ற முஸ்லிம் நாடுகளில் நுழைய எனக்குத் தடையாம். இதில் எனக் குப் பிடித்த வேலையைச் செய்தால் கொல்லப் போவதாக வேறு கிளம்பி வருகிறார்கள்'' என்று புலம்பித் தீர்த்திருக்கிறார்.

cine070819
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe