கோலிவுட் கார்னர்!

/idhalgal/cinikkuttu/hollywood-corner

சிப் பிலிம் இன்டர் நேஷனலின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் "தவம்'.

seeman

வி

சிப் பிலிம் இன்டர் நேஷனலின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் "தவம்'.

seeman

விவசாயப் புரட்சியை வலியுறுத்தும் இப்படத்தில் வசி- பூஜாஸ்ரீ ஜோடி போடுகிறார்கள். "செந் தமிழன்' சீமான் அதிமுக்கிய வேடத்தில் நடிக்கிறார். மற்ற கேரக்டர்களில் சிங்கம்புலி, சந்தானபாரதி, பிளாக் பாண்டி நடிக்கிறார்கள். இரட்டையர்களான ஆர். விஜய் ஆனந்த், ஏ.ஆர். சூரியன் டைரக்ட் பண்ணி யுள்ளார்கள்.

cine181218
இதையும் படியுங்கள்
Subscribe