ஆசிப் பிலிம் இன்டர் நேஷனலின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் "தவம்'.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/seeman_23.jpg)
விவசாயப் புரட்சியை வலியுறுத்தும் இப்படத்தில் வசி- பூஜாஸ்ரீ ஜோடி போடுகிறார்கள். "செந் தமிழன்' சீமான் அதிமுக்கிய வேடத்தில் நடிக்கிறார். மற்ற கேரக்டர்களில் சிங்கம்புலி, சந்தானபாரதி, பிளாக் பாண்டி நடிக்கிறார்கள். இரட்டையர்களான ஆர். விஜய் ஆனந்த், ஏ.ஆர். சூரியன் டைரக்ட் பண்ணி யுள்ளார்கள்.
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-12/seeman-t.jpg)