Advertisment

கோலிவுட்டில் பிளாக் ஷீப்

/idhalgal/cinikkuttu/holloywood-blackship

பிரபல யூ டியூப் சேனல் "பிளாக் ஷீப்' தயாரிக்கும் முதல் படத்தின் பூஜையும் படப்பிடிப்பும் கடந்த 11-ஆம் தேதி நடை பெற்றது. ராக்போர்ட் என்டர்டெயின் மென்ட் முருகானந் தத்துடன் இணைந்து இப்படம் தயாரிக்கப் படுகிறது.

Adver

பிரபல யூ டியூப் சேனல் "பிளாக் ஷீப்' தயாரிக்கும் முதல் படத்தின் பூஜையும் படப்பிடிப்பும் கடந்த 11-ஆம் தேதி நடை பெற்றது. ராக்போர்ட் என்டர்டெயின் மென்ட் முருகானந் தத்துடன் இணைந்து இப்படம் தயாரிக்கப் படுகிறது.

Advertisment

நடிகர் சிவகார்த்தி கேயன், எஸ்கே புரொடக்ஷன்ஸ் கலை, இயக்குநர் பத்ரி வெங் கடேஷ், நடிகர்கள் ரியோ, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் பூஜையில் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றினார்.

cc

இந்தப் படத்தில், பேச்சாளர் ராஜ்மோகன் இயக்குநராக அறிமுகமாகிறார். இவரது தமிழ்ப் பேச்சு வீடியோக்கள் "புட் சட்னி', "தமிழ் வணக்கம்' உள்ளிட்ட யூ டியூப் சேனல்களில் மிகவும் பிரபலம்.

இதில் மைக்செட் ஸ்ரீராம், பிளாக் ஷீப் அயாஸ், அம்மு அபிராமி, தேஜு ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

முக்கிய கதாபாத்திரத்தில் ஆர்ஜே விக்னேஷ் காந்த், சுட்டி அரவிந்த், அன்புதாசன் ஆகியோர் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவு- வாஞ்சிநாதன், இசை- சந்தோஷ் தயாநிதி, கலை- வினோத், படத்தொகுப்பு- தமிழ், ஆடை வடிவமைப்பு- தினேஷ் மனோகரன், தயாரிப்பு நிர்வாகம்- அருண் ராஜா, நடனம்- அசார், சண்டைக் காட்சிகள்- பில்லா ஜெகன், மேனேஜர்- துரை, பாடல்கள்- மதுரை பாலா, அ.ப. ராஜா, மக்கள் தொடர்பு- யுவராஜ்.

cini240320
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe