Advertisment
/idhalgal/cinikkuttu/hero

யக்குநர் பொன்ராம், இயக்குநர் எம்.பி. கோபி ஆகியோரின் சொந்த ஊரான உசிலம்பட்டியில் அவர்கள் படித்த அரசு மேல்நிலைப்பள்ளியில், உசிலம்பட்டி வட்டார இளைஞர் களையும் மாணவர்களையும் ஊக்குவிப்பதற்காக மாப

யக்குநர் பொன்ராம், இயக்குநர் எம்.பி. கோபி ஆகியோரின் சொந்த ஊரான உசிலம்பட்டியில் அவர்கள் படித்த அரசு மேல்நிலைப்பள்ளியில், உசிலம்பட்டி வட்டார இளைஞர் களையும் மாணவர்களையும் ஊக்குவிப்பதற்காக மாபெரும் இரண்டு நாள் கிரிக்கெட் விழா நடத்தினர். அதில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பதினாறு அணிகள் கலந்துகொண்டன.

Advertisment

f

இதில் வெற்றிபெற்ற அணியினரை சென்னைக்கு வரவழைத்து, "மிஸ்டர் லோக்கல் படப்பிடிப்பில் மதிய விருந்தும் விருதும் கொடுத்து, அவர்களைக் கௌரவப்படுத்தி அசத்தினார் சிவகார்த்திகேயன்.

Advertisment

குவிந்த நடிகைகள்!

சென்னை திருமூர்த்தி நகரில் ஏஏ குரு சில்க்ஸ் என்கிற பெயரில் புதிய ஜவுளிக்கடை ஷோரூம் திறக்கப்பட்டது. இவ்விழாவுக்கு நடிகைகள் காஞ்சனா, ராஜஸ்ரீ, சச்சு, சீமா, வெண்ணிற ஆடை நிர்மலா, பானுபிரியா, நிரோஷா, சோனியா, அகர்வால், நடன இயக்குநர் கலா, டிடி என்கிற திவ்யதர்ஷினி என ஏகப் பட்ட பேர் வந்து குவிந்தனர்.

ac

""என் மனைவி அனிதாவுக்கு ஆடைகள் வடிவமைப்பதில் தனி ஆர்வமும் ஈடுபாடும் உண்டு. அவருடைய கனவுதான் இந்த ஷோரூம்'' என்கிறார் கடையின் உரிமையாளர் மோகன்.

cine300419
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe