Advertisment

அமெரிக்க தமிழரை அழவைத்த ஹீரோ!

/idhalgal/cinikkuttu/hero-us

குட்சன் கிரியேஷன்ஸ் சார்பில் ஆரோக்கியசாமி க்ளமென்ட் தயாரித்து, இசையமைத்து இயக்கியிருக்கும் படம் "முடிவில்லா புன்னகை.'

Advertisment

சென்னையைச் சேர்ந்த ஆரோக்கிய சாமி க்ளமென்ட் தற்போது அமெரிக்கா வில் செட்டிலாகிவிட்டாலும், தனக்கு சினிமாமீது இரு

குட்சன் கிரியேஷன்ஸ் சார்பில் ஆரோக்கியசாமி க்ளமென்ட் தயாரித்து, இசையமைத்து இயக்கியிருக்கும் படம் "முடிவில்லா புன்னகை.'

Advertisment

சென்னையைச் சேர்ந்த ஆரோக்கிய சாமி க்ளமென்ட் தற்போது அமெரிக்கா வில் செட்டிலாகிவிட்டாலும், தனக்கு சினிமாமீது இருக்கும் ஆர்வத்தின்மூலம் "முடிவில்லா புன்னகை' படத்தைத் தயாரித்து இயக்கியிருப்பதோடு, நடித்தும் இருக்கிறார்.

Advertisment

america-hero

முதலில் இந்தப் படத்தைத் தயாரித்து இயக்குவதை மட்டும் செய்த க்ளமென்ட், படத்தின் ஹீரோ டிட்டோ ஆரம்பத்தில் கொடுத்த சம்பளத்தை வாங்கிக்கொண்டு நடிக்க சம்மதித்தவர், முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்தபிறகு அதிகமான தொகையை சம்பள மாக கேட்டதோடு, கொடுத் தால்தான் நடிப்பேன் என்றும் அடம்பிடித்திருக்கிறார்.

இப்படி அவர் செய்த பிரச்சினையால் ரொம்பவே அப்செட்டானதோடு, ஒரு கட்டத் தில் அழும் அளவுக்குச் சென்றவர், பிறகு டிட்டோவை நீக்கிவிட்டு கதையை சற்று மாற்றி, புதிய கதாபாத்திரம் ஒன்றை படத்தில் சேர்த்து, அதில் தானே நடித்தும் இருக்கிறார்.

ஆர்.எஸ்.பி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு தஷி பின்னணி இசையமைத்திருக்கிறார்.

பாடல்களுக்கு ஆரோக்கியசாமி க்ளமென்ட் இசையமைத்திருப்பதோடு, இளையகம்பனுடன் சேர்ந்து பாடல் களும் எழுதியுள்ளார். பவர் சிவா நடனம் அமைத்திருக்கிறார்.

பாரதிராஜா முன்னிலையில் இசை வெளியீட்டு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருக்கிறார் டைரக்டர்.

cine061118
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe