Skip to main content

ஆட்டம் போட்ட ஷீரோவும் ஷீரோயினும்

"பாப்டா' நிறுவனம்மூலம் "கொலைகாரன்' படத்தை தனஞ்ஜெயன் வெளியிடுகிறார். விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின்மூலம் நடிகை ஆஷிமா நர்வல் தமிழில் அறிமுகமாகிறார். அண்ட்ரூவ்ஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்.‬ "கொலைகாரன்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் படத்... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்