Advertisment

இதயத்தை அதிர வைக்கும் இசை ஆல்பம்!

/idhalgal/cinikkuttu/heart-musical-album

லகமயமாக்கல், முன்úற்றம், மருத்துவ ஆராய்ச்சி என்கிற பெயர்களில் உலகில் எத்தனையோ கொடுமைகள் மனிதனுக்கு இழைக்கப்பட்டு வருகின்றன. மனிதனை ஒரு ஆராய்ச்சிப் பிராணியைப்போல நடத்தும் மிகக்கொடிய அமைப்பே Asylum என்பது. இதை 1959-லேயே பல நாடுகள் தடைசெ

லகமயமாக்கல், முன்úற்றம், மருத்துவ ஆராய்ச்சி என்கிற பெயர்களில் உலகில் எத்தனையோ கொடுமைகள் மனிதனுக்கு இழைக்கப்பட்டு வருகின்றன. மனிதனை ஒரு ஆராய்ச்சிப் பிராணியைப்போல நடத்தும் மிகக்கொடிய அமைப்பே Asylum என்பது. இதை 1959-லேயே பல நாடுகள் தடைசெய்துவிட்டன. மனநோய் மருத்துவமனையில் நுழைந்தால் நோய் சரியாகி மீண்டுவர முடியும். ஆனால் புகலிடம், சரணாலயம் என்கிற பெயரில் நடக்கும் "அசைலமி'ல் ஒருமுறை நுழைந்தால் வெளியே வரவே முடியாது.

Advertisment

album

ராணுவம் கேள்வி கேட்டால்கூட பதில் தர மாட்டார்கள். அங்கு நுழையும் மனிதர்களைப் பிராணிகளைப் போல ஹைட்ரோ தெரபி, மெக்கானிக்கல் ஸ்லாப் போன்று பலவித ஆராய்ச்சிக்குட்படுத்தி கொடுமைப் படுத்துவார்கள். காஸ்மெடிக்ஸ், பேர்னஸ்க்ரீம்கள், பாடி ஸ்ப்ரே, அலங்காரப் பூச்சுகள் போன்றவை பற்றிய ஆராய்ச்சிக்கு அவர்கள் பயன்படுத்தப்படு வார்கள். ரசாயனம் செலுத்தப்பட்டு அவர்கள் படும்பாடு சொல்ல முடியாது. சிலநேரம் இறக்கவும் நேரிடும். இந்தக் கொடுமையை உலகெங்கும் கொண்டு செல்லும் விதத்தில் உருவாவதுதான் "செய்கை ஒரு பாடமாகட்டும்' ஹிப்ஹாப் இசை ஆல்பம்.

பாடல் வரிகள், இசை, இயக்கம், தயாரிப்பு வடிவமைப்பு என்று பங்களித்து இதை உருவாக்கி வருபவர் தமிழ் ஆப்தன் (தினேஷ்). ஆச்சி கிழவி திருக்கூடம் சார்பில் மா. திரவிய பாண்டியன் தயாரிக்கி றார். சொழிந்தியம் மீடியா ஒர்க்ஸ் இதற்குத் துணை நிற்கிறது.

cine280818
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe