Advertisment

ஹன்ஸிகா நெருக்க ரகசியம்!

/idhalgal/cinikkuttu/hansika-secret

தர்வா நடிக்கும் "100' படம் சென்னையைச் சுற்றிலும் எடுக்கப்படுகிறது.

hanshika

Advertisment

தர்வா நடிக்கும் "100' படம் சென்னையைச் சுற்றிலும் எடுக்கப்படுகிறது.

hanshika

Advertisment

அடுத்த படம் மதுரை அல்லது கோவையை மையமாக வைத்து எடுக்கப்படும் என்று அந்தப் படத்தின் டைரக்டர் ஸாம் ஆண்டன் கூறியிருக்கிறார்.

இந்தப் படத்தின் கிளைமேக்ஸை மட்டும் ஒன்பது நாட்கள் மொத்த டீமும் கஷ்டப்பட்டு எடுத்ததாம். அதர்வாவின் ஜோடியாக நடிக்கும் ஹன்சிகாவுக்கு கையில் இருப்பதே இந்தப் படம்தானாம். அதனால் ரொம்ப ஒட்டி நடித்திருக்கிறாராம்.

இதையும் படியுங்கள்
Subscribe