Advertisment
/idhalgal/cinikkuttu/hand

ராஜேஷ் வீட்டில் பிரபா

"திருட்டு வி.சி.டி. மற்றும் "மதுரை மாவட்டம்' போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்த பிரபா சமூகநலன் விஷயங்களிலும் தன்னுடைய கவனத்தை செலுத்திவருகிறார்.

Advertisment

prabha

கடந்த வருடம் மே

ராஜேஷ் வீட்டில் பிரபா

"திருட்டு வி.சி.டி. மற்றும் "மதுரை மாவட்டம்' போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்த பிரபா சமூகநலன் விஷயங்களிலும் தன்னுடைய கவனத்தை செலுத்திவருகிறார்.

Advertisment

prabha

கடந்த வருடம் மே மாதம் சென்னை துரைப்பாக்கத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்ற மாணவன் வீட்டில் நான்காவது மாடியிலிருந்து தவறி விழுந்ததில் அவனது முதுகெலும்பு முழுவதும் உடைந்து அவனது படிப்பு பாதியில் நின்றது. அவனது தந்தை வேலு ஆட்டோ ஓட்டித்தான் தன் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். படிப்பில் திறமையான தனது மகன் விபத்து ஏற்பட்டு கடந்த ஒரு வருடமாக பள்ளிப் படிப்பைத் தொடரமுடியாத இருந்த நிலையில் தன் நண்பர்கள்மூலம் கேள்விப் பட்ட நடிகர் பிரபா நேரில் சென்று அவரை சந்தித்து அவருடைய மொத்த படிப்புச் செலவையும் ஏற்றுக்கொண்டார். அது மட்டுமின்றி ராஜேஷுடைய தம்பி அஜய் ச்ர்ர்ற்க்ஷஹப்ப் விளையாட்டு வீரர் என தெரிந்ததும் அவருக்குத் தேவையான விளை யாட்டு சம்பந்தப்பட்ட பொருள்களையும் வாங்குவதற்காக ஒரு தொகையை அளித்தார். ""தங்களுக்கு வேறு ஏதும் உதவி தேவைப்பட்டால் என்னுடைய தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளுங்கள்'' என்று வேலுவிடம் கூறினார்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe