Advertisment

ஹீரோயினுக்கும் டைரக்டருக்கும் 'இது'வாம்!

/idhalgal/cinikkuttu/haiiraoyainaukakauma-taairakataraukakauma-itauvaama

director

பாண்டிச்சேரி தமிழச்சி பிரியங்கா ரெண்டு படத்தில் நடித்திருக்கிறார். "கங்காரு', "வந்தா மல' என்றஅந்த இரண்டு படங்களுமே சுமாராகத்தான் போயின. இப்போ கையில் "சாரல்', "கோடை

director

பாண்டிச்சேரி தமிழச்சி பிரியங்கா ரெண்டு படத்தில் நடித்திருக்கிறார். "கங்காரு', "வந்தா மல' என்றஅந்த இரண்டு படங்களுமே சுமாராகத்தான் போயின. இப்போ கையில் "சாரல்', "கோடை மழை' என்று இரண்டு படங்கள் இருக்கின்றன.

Advertisment

"வந்தா மல' படத்தில் ஹீரோவுக்கு லி−ப் கிஸ் கொடுக்க விரட்டுகிற பெண்ணாக நடித்தார். இப்போது வரவிருக்கும் இரண்டு படங்களுமே வித்தியாசமான கேரக்டர்கள் என்கிறார் பிரியங்கா. ""இந்த இரண்டு படங்களும் வெளி வந்தால்எனக்குஅங்கீகாரம்கிடைக்கும்'' என்ற நம்பிக்கையில்இருக்கிறார். போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் "மிகமிக அவசரம்' படத்தை ரொம்பவே எதிர்பார்க்கிறார் மிரட்சியுடன்.

Advertisment

priyanka

ஆனாலும், தமிழ் டைரக்டர்கள் தனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார்.

பொங்கலுக்கு ரீலீசான விக்ரமின் "ஸ்கெட்ச்'- சில் தமன்னாவைவிட பளிச்சென காட்டியிருந்தார் டைரக்டர் விஜயசந்தர். ரெண்டு பேருக்கும் ஒரு "இது'ன்னு பேசிக்கிறாங்க.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe