Advertisment

கிசுகிசு டாட்.காம் : ராத்திரி நேரத்து ரகசிய பூஜைகள்!

/idhalgal/cinikkuttu/gossip-dotcom-secret-puja-night

செம மாஸ் ஹீரோவான அவருக்கு ஒருசில மேரேஜ் ஹால்கள் சினிமா ஏரியாவுக்குள்ள இருக்கு. முகூர்த்த நா

செம மாஸ் ஹீரோவான அவருக்கு ஒருசில மேரேஜ் ஹால்கள் சினிமா ஏரியாவுக்குள்ள இருக்கு. முகூர்த்த நாட்களில் அந்த மேரேஜ் ஹால்கள் செம பிஸியாக இருக்கும், வருமானமும் கொட்டும். இரண்டு மேரேஜ் ஹால்களுக்கும் தனித்தனி மேனேஜர்கள் இருக்கிறார்கள்.

Advertisment

kissukissu

முகூர்த்த நாட்கள் தவிர மற்ற நாட்களில் ஹால் பக்கம் காலையே வைக்கமாட்டார்களாம் மேனேஜர்கள். இதைக் கச்சிதமாகப் பயன்படுத்திக்கொள்ளும் ஒரு ஹாலின் காவலர்கள் ராத்தி நேரத்துப் பூஜைக்கு இளஞ்ஜோடிகளை ஏத்துகிறார்களாம்.

-நைட்மேன்

cine250918
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe