Advertisment

கிசுகிசு டாட்.காம் -கட்டாய கலெக்ஷன்! நிலம் ஆட்டை!

/idhalgal/cinikkuttu/gossip-dotcom-giant-collection-land-sheep

kissukissu

Advertisment

மீபத்தில் மறைந்த தலைவர் சினிமா தொழிலாளர் கள் வீடு கட்டிக் கொள்ளவும் தொழிலாளர்களுக்கு பயன் கிடைக்கும் வகையிலும் இருக்கவேண்டும் என்பதற்காக ஆட்சியி

kissukissu

Advertisment

மீபத்தில் மறைந்த தலைவர் சினிமா தொழிலாளர் கள் வீடு கட்டிக் கொள்ளவும் தொழிலாளர்களுக்கு பயன் கிடைக்கும் வகையிலும் இருக்கவேண்டும் என்பதற்காக ஆட்சியின் தலைவராக இருந்தபோது மெகா சிட்டியின் அவுட்டோரில் 100 ஏக்கர் நிலம் கொடுத்தார்.

போன வாரம் அந்த இடத்தில் கட்டப்பட்ட மெகா ஸ்டுடியோவிற்கு வேறொரு தலைவரின் பெயரை வைத்து, இப்போது ஆள்பவரும் அதை திறந்து வைத்தார்.

அந்த நிகழ்ச்சிக்காவும் மற்ற தேவை களுக்காகவும் அனைத்து சங்கங்களும் தலா ஒரு லட்சத்தை கட்டாயம் கப்பம் கட்டியாக வேண்டும் என ஆர்டர் போட்டு, கறாராக வசூலித்துவிட்டாராம் ஒட்டுமொத்த சங்கத்தின் தலைவர். இதுபோக, ஆள்பவருக்கு கண்குளிர நடந்த நடந்த டான்ஸ் புரோக்கிராமிற் கான ஒட்டுமொத்த செலவையும் ஒரு யூனியனின் தலையில் கட்டிவிட்டாராம். இது எல்லாத்தையும் விட, ஸ்டுடியோ இடம்போக, வீடு கட்டக் கொடுத்த இடத்தை ஆட்டையப் போடும் வேலையும் ஆரம்பமாகி விட்டதாம்.

cine110918
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe