Advertisment

கிளாமர்னா டபுள் ஓ.கே. -ஆகன்ஷா சிங்

/idhalgal/cinikkuttu/glamurna-double-ok-agansha-singh

பாலிவுட்டில் "பத்ரிநாத் கி துல் ஹனியா' என்ற படத் தின்மூலம் என்ட்ரி கொடுத்தவர் ஆகன்ஷா சிங். தெலுங்கில் "மல்லி ராவா' மற்றும் "தேவதாஸ்' ஆகிய படங்களில் நடி

பாலிவுட்டில் "பத்ரிநாத் கி துல் ஹனியா' என்ற படத் தின்மூலம் என்ட்ரி கொடுத்தவர் ஆகன்ஷா சிங். தெலுங்கில் "மல்லி ராவா' மற்றும் "தேவதாஸ்' ஆகிய படங்களில் நடித்திருந் தாலும், இதுவரை க்ளாமர் காட்டுமள வுக்கு நல்ல கதா பாத்திரங்கள் அவருக்குக் கிடைக்க வில்லையாம். அதைப் புரிந்துகொண்ட ஆகன்ஷா, புதிதாக ஒரு போட்டோ ஷூட்டை நடத்தி இருக்கிறார்.

Advertisment

ss

கூந்தல் வடிவமைப்பில் தொடங்கி, அனைத் திலும் க்ளாமரைத் தூக்கலாகக் காட்ட நினைத்து, அதில் ஓரளவுக்கு பாஸும் ஆகியிருக்கிறார்.

அதை ரசிகர்களின் ரியாக்ஷன் உறுதிப்படுத்திவிட, நிச்சயம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் ஆகன்ஷா. சமீபத்தில் சாண்டல் வுட் சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப் நடித்து வெளியான "பயில்வான்' படத்தில் ஹீரோயி னாக நடித்திருந்தார். கோலிவுட்டிலும் ஒரு ரவுண்டுவர திட்ட மிட்டிருக்கிறாராம்.

ப்

cini121119
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe