Advertisment

கிளாமர் - ஹியூமர்!

/idhalgal/cinikkuttu/glamor-humour

சாய் புரொடக்ஷன் பட நிறுவ னம் சார்பில் சார்மிளா மாண்ரே ஆர். சர்வண் தயாரிக்கும் படம் "இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு.' விமல், ஆஷ்னா சவேரி, ஆனந்த ராஜ், சிங்கம்புலி, மன்சூரலிலிகான், லோகேஷ், வெற்றி வேல்ராஜ், ஆத்மா ஆகியோருடன் போலீஸ் அதிகாரி வே

சாய் புரொடக்ஷன் பட நிறுவ னம் சார்பில் சார்மிளா மாண்ரே ஆர். சர்வண் தயாரிக்கும் படம் "இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு.' விமல், ஆஷ்னா சவேரி, ஆனந்த ராஜ், சிங்கம்புலி, மன்சூரலிலிகான், லோகேஷ், வெற்றி வேல்ராஜ், ஆத்மா ஆகியோருடன் போலீஸ் அதிகாரி வேடத்தில் பூர்ணா நடிக்கிறார்.

Advertisment

ஒளிப்பதிவு- கோபி ஜெகதீஸ்வரன், இசை- நடராஜன் சங்கரன், பாடல்கள்- விவேகா, கலை- வைரபாலன், நடனம்- கந்தாஸ், ஸ்டண்ட்- ரமேஷ், எடிட்டிங்- தினேஷ், தயாரிப்பு மேற்பார்வை- சுப்ரமணி, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ஏ.ஆர். முகேஷ்.

Advertisment

glamour-humor

படம் பற்றி இயக்குநர்...

""சினிமா என்பதே ஏழுவகையான கதையமைப்பு கொண்டவை தான். இதற்குள்தான் எல்லா படங்களுமே அடங்கும். அதில் ஒருவகை கிளாமர்- ஹியூமர். அதைத்தான் இதில் கையாண்டிருக்கிறோம்.

கிளாமரிலும் எல்லைமீறாத அளவையே தொட்டிருக்கிறோம்.

இந்தப் படத்தின் டீசரை யூ டியூப்பில் 20 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள்.

அதுவும் ஆறே நாட்களில். இதற்கு முன்பு விமல் படத்தின் டீசருக்கு இவ்வளவு வரவேற்பு எந்தப் படத்திற்கும் கிடைத்ததில்லை. டீசருக்கு கிடைத்த இந்த வரவேற்புக்கேற்ற மாதிரி படமும் இருக்கும். படப்பிடிப்பு லண்டனில் 20 நாட்கள் நடைபெற்றது. தென்காசியிலும் சென்னையிலும் படப்பிடிப்பை நடத்தி முடித்தோம்.

முகம் சுளிக்கிறமாதிரி ஆபாசம் இல்லாமல் ரசிக்கிறமாதிரி கிளாமர் -ஹியூமர் படம் இது'' என்றார்.

cine201118
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe