பல பிரபல இயக்குநர்களை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் சீ.வி. குமார், திருக்குமரன் என்டர்டெயின் மென்ட் சார்பாக தயாரித்து இயக்கி இருக்கும் படம் "கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்.'
"மாயவன்' திரைப்படத்திற்குப் பிறகு சீ.வி. குமார் இயக்கும் இரண்டாவது படம் இது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/gangsofmadras.jpg)
தேவைகள் ஆசையாக மாறும்போது அதனால் ஏற்படும் விளைவுகளே "கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்' படத்தின் கதைக்கரு.
பிரியங்கா ருத் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, அஷோக், வேலு பிரபாகரன், டேனியல் பாலாஜி, "ஆடுகளம்' நரேன், பகவதி பெருமாள் (பக்ஸ்), டைரக்டர் ராம்தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இசை- ஹரி டஃபுசியா, ஒளிப்பதிவு- கார்த்திக் கே. தில்லை, படத்தொகுப்பு- ராதாகிருஷ்ணன் தனபால், கலை- விஜய் ஆதிநாதன், சிவா, சண்டைப்பயிற்சி- ஹரி தினேஷ், சவுண்ட் டிசைன்- தாமஸ் குரியன், நடனம்- சாண்டி, மக்கள் தொடர்பு- நிகில், நிர்வாகத் தயாரிப்பு- எஸ். சிவகுமார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-03/gangsofmadras-t.jpg)