பல வருடங்களுக்குப்பிறகு தனது ராஜலட்சுமி பிலிலிம்ஸ் பேனரில் "பேரன்பு' படத்தைத் தயாரித்து ரிலீஸ் பண்ண ரெடியாகிவிட்டார் பி.எல். தேனப்பன். மம்முட்டி, அஞ்சலிலி, பேபி சாதனா ஆகியோரை வைத்து உலக அரங் கில் ஒரு தமிழ் சினிமா என்னும் பெருமிதத்துடன் இயக்கியிருக்கிறார் டைரக்டர் ராம்.
Advertisment
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/function-junction_6.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/function-junction1_2.jpg)
"பேரன்பு'-வின் ஆடியோ மற்றும் டீஸர் வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. பெரிய அரசியல் கட்சி ஒன்றின் மினி மாநாடுபோல நடந்த அந்த விழாவில் மம்முட்டி, அஞ்சலிலி, சாதனா, பாடல் ஆசிரியர் கருணாகரன், சத்யராஜ், யுவன்சங்கர் ராஜா, டைரக்டர்கள் கே.எஸ். ரவிக்குமார், பாரதிராஜா, வெற்றிமாறன், மிஷ்கின், அமீர், நடிகர் சித்தார்த், நடிகை ஆன்ட்ரியா என திரை உலக பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-07/function-junction-t_0.jpg)