Advertisment
/idhalgal/cinikkuttu/flame

மிழ்சினிமாவில் வெகுசில படங்களே கடலில் படமாக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் மொத்த படத்தில் 75 சதவிகிதம் இந்தியப் பெருங்கடலில் படமாக்கப்பட் டுள்ள படம் "ஜூவாலை.'

Advertisment

இந்தியப் பெருங்கடல் கொண்டுள்ள சிறுசிறு தீவு களிலும் மீதமுள்ள படம் வளர்ந்து வருகிறது. "ஜூவாலை' படத்தை மனுஷா தயாரிக்க, ரஹ்

மிழ்சினிமாவில் வெகுசில படங்களே கடலில் படமாக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் மொத்த படத்தில் 75 சதவிகிதம் இந்தியப் பெருங்கடலில் படமாக்கப்பட் டுள்ள படம் "ஜூவாலை.'

Advertisment

இந்தியப் பெருங்கடல் கொண்டுள்ள சிறுசிறு தீவு களிலும் மீதமுள்ள படம் வளர்ந்து வருகிறது. "ஜூவாலை' படத்தை மனுஷா தயாரிக்க, ரஹ்மான் ஜிப்ரீல் நடித்து இயக்குகிறார்.

Advertisment

ffரஹ்மான் ஜிப்ரீல், இயக்குநர் பாலுமகேந்திரா மற்றும் ஜோதி கிருஷ்ணா ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றியுள்ளார்.

தன் முதல் படத்தை கடலைச் சார்ந்தும், சூழ்நிலைகளைச் சார்ந்தும் படமாக்க வேண்டியிருப்பதால், பெரிய ஹீரோக்களை வைத்து இயக்குவதில் உள்ள சிரமங்களை உணர்ந்து, தானே நீண்ட முடி, தாடி சகிதம் தயாராகியுள்ளார்.

""காதல், காமம், கோபம், வெறுப்பு போன்றவை ஒரு ஜூவாலை மாதிரி தான்.. நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரிந்துகொண்டே இருக்கிறது.

அதில் பழிவாங்குதலும் ஒரு ஜூவாலைதான். நமக்கான வாழ்வா தாரமாகக் கொடுக்கப்பட்டுள்ள உடல், கடல்மாதிரி இருந்தாலும் அதன் உள்ளடக்கமாக இருக்கும் உணர்வு கள் நன்மை- தீமை அடங்கிய ஜூவாலையை வெளிப்படுத்திக் கொண்டேதான் இருக்கின்றன.

நமது உடமை, உரிமை ஏதாவது ஒன்றிற்கு இழப்பு, பாதிப்பு வரும் போது அங்கு பழிவாங்கும் ஜூவாலை பற்றிஎரிய வேண்டியது அவசிய மாகிறது.

ஹீரோ தனது வாழ்விடத்தின் பழிவாங்குதலை ஜூவாலை ஆக்கு கிறான். அது கடல் என்ற கதைக் களத்தில் வெளிப்படுகிறது'' என்கிறார் இயக்குநர் ரஹ்மான்.

ஹாலிவுட் கேமராமேன் மைக்முஸ் சாம்ப் ஆழ்கடல் காட்சிகளைப் படம் பிடித்து வருகிறார். இவர் "பிரின்ஸ் ஆஃப் த சிட்டி', "பைலட் கஃபே' போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். முதன்முறையாக ஒரு தமிழ்ப் படத் திற்குப் பணியாற்றுகிறார்.

cini191119
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe