Advertisment

சண்டை வந்தா நல்லது -டைரக்டர் பேச்சு!

/idhalgal/cinikkuttu/fight-good-director-speech

நீல்கிரிஸ் ட்ரீம் என்டர்டயின்மென்ட் தயாரிப்பில் "நீல்கிரிஸ்' முருகன் தயாரித்திருக்கும் "கூத்தன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

Advertisment

director-speech

சிறப்பு விருந்தினர்களாக "இயக்குநர் சிகரம்' க

நீல்கிரிஸ் ட்ரீம் என்டர்டயின்மென்ட் தயாரிப்பில் "நீல்கிரிஸ்' முருகன் தயாரித்திருக்கும் "கூத்தன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

Advertisment

director-speech

சிறப்பு விருந்தினர்களாக "இயக்குநர் சிகரம்' கே. பாக்யராஜ், ஜாக்குவார் தங்கம், நடிகைகள் அர்ச்சனா, நமீதா, நிகிஷா பட்டேல் மற்றும் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

Advertisment

இசை வெளியீட்டு விழா மேடையிலேயே புதிய முறையில் டிக்கெட் விற்பனையை அறிமுகப்படுத்தினார் தயாரிப்பாளர் நீல்கிரிஸ் முருகன்-ஹீரோ ராஜ்குமார் பேசும்போது-""இந்த வாய்ப்பு என் தந்தையால் கிடைத்தது. இதில் நான் என்னால் முடிந்த அளவிலான உழைப்பை தந்திருக்கிறேன்'' என்றார்.

nayantharatrisha

ஆர்.கே. செல்வமணி, ""இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் சண்டை வராத படங்கள் என்னைப் பொருத்தவரை விளங்காது.

என்னுடைய "புலன் விசாரணை' படம் ரிலீஸின்போது என்னை "அலுவலக ரோட்டிலேயே வரக்கூடாது' என்றார் என் தயாரிப்பாளர். ஆனால் பட ரிலீஸுற்குப்பின் என்னை கூப்பிட்டு பாராட்டினார். அதுபோல் இந்தப்படத்திலும் எதாவது மனத்தாங்கல் இருந்தால் பட ஹிட்டுக்குப்பிறகு நீங்கள் இணைய வேண்டும்'' என்றார்.

ஹீரோயின்கள் ஸ்ரீஜிதாவும் கிரா நாராயணனும் விழாவுக்கு வந்தபோது சூப்பர் போஸ் கொடுத்து சொக்கவைத்தார்கள்.

cine180918
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe