நீல்கிரிஸ் ட்ரீம் என்டர்டயின்மென்ட் தயாரிப்பில் "நீல்கிரிஸ்' முருகன் தயாரித்திருக்கும் "கூத்தன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர்களாக "இயக்குநர் சிகரம்' கே. பாக்யராஜ், ஜாக்குவார் தங்கம், நடிகைகள் அர்ச்சனா, நமீதா, நிகிஷா பட்டேல் மற்றும் பல...
Read Full Article / மேலும் படிக்க