Advertisment

அப்பாவின் டெக்னிக்! சிக்கிய மகன்!

/idhalgal/cinikkuttu/fathers-technique-screamed-son

ந்தோஷமோ, வேதனையோ, கஷ்டமோ அனைத்தையும் ஜாலியாக கடந்துபோகும் அப்பா, மகன் பற்றிய கதைதான் "ராஜாவுக்கு ராஜா.'

Advertisment

directorசின்னச்சின்ன தவறு களால் அப்பாவும், மகனும் அடிக்கடி போலீஸிடம் சிக்கி தண்டனை பெறுவார்கள். "மகனை போலீஸ்ல சேர்த்துவிட்டா போலீ

ந்தோஷமோ, வேதனையோ, கஷ்டமோ அனைத்தையும் ஜாலியாக கடந்துபோகும் அப்பா, மகன் பற்றிய கதைதான் "ராஜாவுக்கு ராஜா.'

Advertisment

directorசின்னச்சின்ன தவறு களால் அப்பாவும், மகனும் அடிக்கடி போலீஸிடம் சிக்கி தண்டனை பெறுவார்கள். "மகனை போலீஸ்ல சேர்த்துவிட்டா போலீஸ் நம்மள ஒண்ணும் பண்ணமாட்டாங்க' என யோசித்து, தன் செல்வாக்கை பயன்படுத்தி விருப்பமில்லாத மகனை போலீஸ் வேலையில் சேர்த்துவிடுகிறார்.

போலீஸான- தைரியமில்லாத ஹீரோ ஒரு சந்தர்ப்பத்தில் வில்லியிடம் மாட்டிக்கொள்கிறார்.

அந்த வில்லியிடம் இருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதை காமெடி, ஆக் ஷன் மற்றும் காதல் கலந்து திரைக்கதை அமைத்துள்ளார் அறிமுக இயக்குநர் ஏ. வசந்த்குமார். இவர் இயக்குநர் ஏ. வெங்க டேஷிடம் உதவியாளராகப் பணியாற்றியுள்ளார்.

Advertisment

ஜாலியான அப்பாவாக மகாநதி சங்கர், அப்பாவின் இம்சைகளால் அவஸ்தைப்படும் மகனாக வி.ஆர். விநாயக், வில்லியாக "அங்காடி தெரு' சிந்து கதாநாயகிகளாக தியா, வைஷ்ணவி, மனோ பாலா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு காசி விஷ்வா, இசை ஜெயக்குமார், பாடல்கள் காவியன், வசனம் தீபக்கண்ணதாசன், படத்தொகுப்பு கேசவன் சாரி, நடனம் ராதிகா, ஆக்ஷன் எஸ்.ஆர். முருகன், கலை பத்து.

அக்கூஸ் புரொடக்ஷன் பேனரில் பி.டி. சையது முகமது தயாரிக்கும் இப்படத்தின் மக்கள் தொடர் பாளர் பி. கோபிநாதன்.

படப்பிடிப்பை மேட்டுப்பாளையும், ஊட்டி, தேனி ஆகிய பகுதிகளில் நடத்தியுள்ளனர்.

cine201118
இதையும் படியுங்கள்
Subscribe