Advertisment
/idhalgal/cinikkuttu/entertainment

ல்லுசாமி பிக்சர்ஸ் தாய் சரவணன் தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில், பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகி வரும் படம் "கென்னடி கிளப்.

ல்லுசாமி பிக்சர்ஸ் தாய் சரவணன் தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில், பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகி வரும் படம் "கென்னடி கிளப்.' இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் நடத்தப்பட்டது. தமிழகத்திலும் பல ஊர்களில் நடத்தப்பட்டு வந்தது. இறுதிக்கட்ட காட்சிகளுக்காக விழுப்புரத்தில் பிரம்மாண்டமான தளம் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இதில் நிஜ வீராங்கனைகளும் நடித்தனர்.

Advertisment

p

பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்து வந்தார். படத்தில் பாரதிராஜாவின் பகுதி முடிவடைந்த நிலையில், அவரது இல்லத்தில், படத்தில் நடித்த நிஜ வீராங்கனைகள், இயக்குநர், உதவி இயக்குநர்கள் மற்றும் படக்குழுவில் பணியாற்றியவர்களுக்கு மதிய விருந்தளித்து உபசரித்தார்.

Advertisment

cine020419
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe