Advertisment

எங்க அப்பன் குதிருக்குள்ளதான்

/idhalgal/cinikkuttu/enaka-apapana-kautairaukakaulalataana

meera-mithun

""அந்த நபர் என்னையையே வட்டமிடுவதைப் பார்த்து, எனது குடும்ப நண்பர்களை உதவிக்கு அழைத்தேன்.

Advertisment

ஆனால் அவர்களிடமே, அவளுக்கு விருப்பம் இல்லேன்னா சொல்லிலிர வேண்டியதுதானே! என திமிராகப் பேசுனதும்தான் போலீசுக்குப் போனேன். என

meera-mithun

""அந்த நபர் என்னையையே வட்டமிடுவதைப் பார்த்து, எனது குடும்ப நண்பர்களை உதவிக்கு அழைத்தேன்.

Advertisment

ஆனால் அவர்களிடமே, அவளுக்கு விருப்பம் இல்லேன்னா சொல்லிலிர வேண்டியதுதானே! என திமிராகப் பேசுனதும்தான் போலீசுக்குப் போனேன். என்னோட புது செல்ஃபோன் நம்பர் அவரிடம் இருந்துச்சு. என்னோட மேனேஜர்மேல எந்தத் தப்பும் இல்லை எனச் சொல்லத்தான் இந்த ஸ்டேட்மென்ட்'' என்றார் மில்க்.

Advertisment

""இதுக்குப் பேருதான் எங்க அப்பன் குதிருக்குள்ளதான் இருக்காருங்கிற புதுக்கதை. மீடியாக்களில் மேனேஜர் ஃபோட்டோவுடன் நியூஸ் வந்ததால அவரால வெளியில தலைகாட்ட முடியல. அவரின் குழந்தைகள் ஸ்கூலுக்குப் போகமுடியல. இதுபோக ஏழு ஹீரோயின்களில், இப்போதைய ஹீரோயினை வச்சு அப்பட்டமாக அந்த வேலையில எறங்கிட்டாரு மேலாளரு. எங்கே தன்னோட ரெவின்யூவுக்கு ஆப்பு வந்துருமோன்னு கவலைப்பட்ட மில்க், "எதுனாலும் நான் இருக்கேன்'னு மேனேஜருக்கு சிக்னல் போடத்தான் இந்த ஸ்டேட்மென்ட்.

இதவிட சூப்பர் ஹைலைட் என்னன்னா, மில்க்கோட நியூ ஃபோன் நம்பர், அந்தத் தொழிலதிபருக்கு எப்படித் தெரியும்னு மில்க்குக்கும் மேலாளருக்கும்தான் தெரியும். நமக்கென்ன தெரியும்? புரிஞ்சா புரிஞ்சுக்கங்க. புரியாட்டி விட்ருங்க'' என தி.மு.க. தீப்பொறி ஆறுமுகம் மாதிரி, பொரிந்து தள்ளிவிட்டார் அந்த புரொடக்ஷன் மேலாளரு.

-நைட்மேன்

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe