Advertisment
/idhalgal/cinikkuttu/elumin

மீபத்தில் வெளிவந்த "உரு' படத்தின் தயாரிப்பாளர் வி.பி. விஜி, "எழுமின்' திரைப் படத்தின்மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

Advertisment

vivek

தற்காப்புக் கல

மீபத்தில் வெளிவந்த "உரு' படத்தின் தயாரிப்பாளர் வி.பி. விஜி, "எழுமின்' திரைப் படத்தின்மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

Advertisment

vivek

தற்காப்புக் கலைகளை தங்களது விருப்பமாகத் தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களைச் சுற்றியே "எழுமின்' படத்தின் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.

விஷ்வநாதனின் மகன் அர்ஜூனும் ஐந்து சிறுவர்களும் நெருக்கமான நண்பர்களாக இருக்கிறார்கள். சிறுவர்கள் ஒன்றாக அகாடமியில் கராத்தே, குங்ஃபூ, பாக்ஸிங் மற்றும் சிலம்பம் போன்ற தற்காப்புக் கலைகளைப் பயில்கிறார்கள். வசதியில்லாத இந்த ஐந்து சிறுவர்களுக்கு அவர்களது பெற்றோர்களே தடையாக இருக்கையில், விஷ்வநாதனும் அவரது மனைவியும் அவர்களுக்கு உறு துணையாக இருக்கிறார்கள். விஷ்வநாதனாக விவேக்கும் அவரது மனைவியாக தேவயானி யும் நடித்திருக்கிறார்கள். தயாரிப்பு வைபவ் மீடியாஸ்.

இதையும் படியுங்கள்
Subscribe