காமெடின்னா இப்பவரைக்கும் அனைத்து சேனல் களிலும் ஆட்சி செய்பவர் அந்தப் புயல். மீம்ஸ் கிரியேட்டர்களின் நிரந்தர கதாநாயகனும் அவரே.

Advertisment

kissukissu

இரண்டாம் இம்சையால், பலருக்கு இவரால் இம்சை என்றால், இவரின் மகனால் இவருக்கு ரொம்பவே இம்சையாம். தினமும் ராத்திரியானால், இவரின் மகன் ஃபுல் மப்பில், ""என்னை ஹீரோவாக வச்சு ஒரு படம் எடு'' என காமெடிப் புயலை பாடாய் படுத்துகிறா ராம்.

-நைட்மேன்