கோல்ட் டைம் இன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் “சத்யபிரமீலா தயாரிக்கும் படம் "பூவே போகாதே.'
Advertisment
இந்தப் படத்தில் தருண் தேஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக லாவண்யா நடித்துள்ளார். மற்றும் கிடார் ஷங்கர், அஜெய் கோஸ், சீனியர் சூர்யா, சத்யகிருஷ்ணன், ஆகியோர் நடித்துள்ளனர்.
Advertisment
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/poo_0.jpg)
""1980 களில் நடந்த உண்மைச் சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட காதல் திரைப்படம் இது.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் நவீன் நயனி.
அந்தக் காலகட்டத்தில் காதலை இந்த சமூகம் எப்படிப் பார்த்தது என்பதை அழுத்த மாகப் பதிவிட்டுள்ளோம்.
தங்களின் காதலுக்கு வந்த எதிர்ப்புகளைமீறி எப்படி காதல் ஜோடி சேர்ந்தார்கள் என்பதை கமர்ஷியலாக சொல்லியிருக்கிறோம்'' என்கிறார் இயக்குநர் நவீன் நயனி.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-07/poo-t.jpg)