Advertisment

கிசுகிசு டாட்.காம் கிடைக்குமா? கிடைக்காதா?

/idhalgal/cinikkuttu/do-you-get-gossip-dotcom-will

திரையிட்ட தியேட்டர்களிலெல்லாம் அசுரத்தனமான கலெக்ஷனை அள்ளியது அந்தப் படம். அந்தப் படம் ரிலீஸ் ஆனதற்

திரையிட்ட தியேட்டர்களிலெல்லாம் அசுரத்தனமான கலெக்ஷனை அள்ளியது அந்தப் படம். அந்தப் படம் ரிலீஸ் ஆனதற்குப் பின்னால் ரிலீஸ் ஆகிய படங்கள் எதுவும் சொல்லிக் கொள்ளும்படி இல்லாததால், அந்தப் படத்திற்கு இன்னும் கலெக்ஷன் குறையவில்லை.

Advertisment

kk

30 சி பட்ஜெட் டில் படம் எடுத்து கிட்டத்தட்ட 100 சியைப் பார்த்துவிட்டாராம் தயாரிப்பு புலி. ஆனால், இயக்கத்திற்கும் நாயகனுக்கும் இன்னும் சம்பளப்பாக்கி இருக்காம். அந்தச் சம்பளப் பாக்கி கிடைக்குமா? கிடைக்காதா என்ற ஏக்கத்தில் இருக்கிறார்களாம் இருவரும்.

-நைட்மேன்

cini291019
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe