Advertisment

டைரக்டரின் புது ரூட்!

/idhalgal/cinikkuttu/directors-new-route

வீட்டில் இருந்தபடியே, மக்களின் அத்தனைத் தேவைகளையும் நிறைவேற்றிக்கொடுக்கும் Ringa App என்னும் செயலியை ஆன்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ் என இரண்டு வடிவத்திலும் உருவாக்கி இருக்கிறார

வீட்டில் இருந்தபடியே, மக்களின் அத்தனைத் தேவைகளையும் நிறைவேற்றிக்கொடுக்கும் Ringa App என்னும் செயலியை ஆன்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ் என இரண்டு வடிவத்திலும் உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் எஸ்.பி. ஹோசிமின்.

Advertisment

ringapp

இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த இவர், பரத், ரேணுகா மேனன் நடித்த "பிப்ரவரி 14', சத்யராஜ், சாந்தனு, சனா கான் நடித்த "ஆயிரம்விளக்கு' ஆகிய படங்களை இயக்கியவர். இவரது அடுத்த திரைப்படத்துக்கான பணிகள் நடந்துவரும் நிலையில், இந்த செயலிலியை உருவாக்கியுள்ளார்.

வாடிக்கையாளர்கள் GPS வாயிலாக தான் புக் செய்த சேவையாளர்களை எளிதாக track செய்து கொள்ளமுடியும். ஆன்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ் என இரண்டு வடிவத்திலும் வெளிவந்திருக்கும் Ringa App-ஐ உடனே டவுன்லோடு செய்து பயன்பெறலாம்.

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், நடிகர் சத்யராஜ், எஸ்.பி. ஹோசிமின் ஆகியோரிடம் ஆசி பெற்று இந்த செயலிலியை அறிமுகப்படுத்தியுள்ளார் ஹோசிமின்.

Advertisment

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe