Advertisment

டைரக்டர்- தமன்னா கசமுசா!

/idhalgal/cinikkuttu/director-tamanna-kasamusa

சில இயக்குநர்கள் எப்போதும் தங்களது படங்களில் ஒரே ஹீரோ யின் அல்லது ஹீரோக் களைக் களமிறக்குவார் கள். அதற்கு செண்டி மெண்டாக ஆயிரம் காரணங்கள் இருக்கும். அப்படிப்பட்ட இயக்

சில இயக்குநர்கள் எப்போதும் தங்களது படங்களில் ஒரே ஹீரோ யின் அல்லது ஹீரோக் களைக் களமிறக்குவார் கள். அதற்கு செண்டி மெண்டாக ஆயிரம் காரணங்கள் இருக்கும். அப்படிப்பட்ட இயக்குநர் களில் சம்பத் நந்தி தெலுங்கு சினிமாவில் நல்ல பெயர் பெற்றவர். இவர் இயக்கும் படங்களில் எப்போதும் தமன்னாதான் ஹீரோயினாக இருப்பார்.

Advertisment

tt

இவர் இதுவரை இயக்கியுள்ள மூன்று படங்களில் முதல் படத்தில் நிஷா அகர்வாலை நடிக்கவைத்தார்.

அடுத்து ராம்சரணை வைத்து இயக்கிய "ரச்சா' படத்தில் தமன்னாவை ஹீரோயினாக்கினார்.

மூன்றாவதாக ரவிதேஜா நடித்த "பெங்கால் டைகர்' படத்திலும் தமன்னா தான் ஹீரோயின். தமன்னாவை வைத்து இயக்கிய இரண்டு படங்களுமே மெகா ஹிட் ஆனது என்பதாலோ ஏனோ, அடுத்து கோபிசந்த்தை வைத்து இயக்கப் போகும் படத்திலும் தமன்னாவையே புக் செய்திருக்கிறார் சம்பத். இதற்காக கால்ஷீட் ஒதுக்கியிருக்கும் தமன்னா, ""இப்போதைக்கு கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா இல்லை'' என்கிறார்.

-மூன்கிங்

cini121119
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe