Advertisment

டைரக்டரை சந்தேகப்பட்டேன் -புதுமுக நடிகை ஓப்பன் டாக்!

/idhalgal/cinikkuttu/director-doubted-new-actress-open-talk

தே "மேகி'-யில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித் துள்ள நிம்மி, நம்மிடம் பேசினார்...

Advertisment

""இந்த "மேகி' படத்தில் நடிக் கும் வாய்ப்பு எனக்கு பேஸ்புக் மூலம்தான் கிடைத்தது. அதற்குக் காரணம் மாடல் கோ ஆர்டினேட் டர் கோபிநாத்தான். பேஸ்புக் மூலம் அறிமுகமாகும்

தே "மேகி'-யில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித் துள்ள நிம்மி, நம்மிடம் பேசினார்...

Advertisment

""இந்த "மேகி' படத்தில் நடிக் கும் வாய்ப்பு எனக்கு பேஸ்புக் மூலம்தான் கிடைத்தது. அதற்குக் காரணம் மாடல் கோ ஆர்டினேட் டர் கோபிநாத்தான். பேஸ்புக் மூலம் அறிமுகமாகும் போது நிறைய பேக்குகளாக வருவார்கள். பலவும் போலிகளாக இருக்கும். ஆனால், எனக்கு இந்தப்படமே பேஸ்புக் மூலம்தான் கிடைத்தது என்பதை நான் சொல்லியாகவேண்டும். என்னை அவர்களுக்குத் தெரியாது. அவர்களை யார் என்றும் எனக்குத் தெரியாது. என்னுடைய டப்மாஷ் பார்த்துவிட்டு என்னை அழைத்தார்கள்.

op

இயக்குநர், தயாரிப் பாளர் கார்த்திகேயன் சாரைப் போய்ப் பார்த்தேன். அவருக்கு என்னைப் பிடித்துவிட்டது. அன்று மாலைக்குள் முடிவு சொல்லவேண்டும் என்றார்கள்.

எனக்குப் புரியவில்லை. இவ்வளவு சுலபமாக சினிமா வாய்ப்பு கிடைக்குமா என்று சந்தேகமாக இருந்தது. ஏனென் றால் சினிமாவில் போலிகள் அதிகம். ஒருவழியாகச் சம்மதித்து படப்பிடிப்புக்குச் சென்றுவிட்டேன். படப் பிடிப்புக்குச் சென்ற முதல் நாளே நான் கேட்ட கேள்வி.

"இந்தப் படத்தை எடுத்து முடித்து வெளியிடுவீர் களா?' இந்தப் படம் வருமா?' நான் அறியாமையில் அப்போது கேட்டிருந்தா லும், அப்படி நான் கேட்டிருக் கக்கூடாதுதான். இந்த கேள்வி அவரை அதிர்ச்சி யூட்டியிருக்க வேண்டும். ஆனாலும் அவர் அதை எதிர் கொண்டு விரைவில் முடித்து 22-ஆம் தேதி ரீலீஸ் பண்ணிவிட்டார்.

நான் ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். கார்த்திகேயன் சாருக்கு நன்றி'' என்றார் நிம்மி.

cini031219
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe