Advertisment

தீபாவளி ரிலீஸ்!

/idhalgal/cinikkuttu/deepavali-release

திருட்டுக்கதை வழக்கில் சிக்கி, கோர்ட்டுக்கு வெளியே சமரசமாகி, ஒருவழியாக வெளியாகிறது சன் பிக்சர்ஸ்- விஜய் கூட்டணியின் "சர்கார்.' இந்த சர்காரோடு இரண்டு படங்கள் தீபாவளி ரேசில் ரிலீசாகின்றன.

Advertisment

ரிலீஸ்-1

deepavali"நம்ம ஊரு பூவாத்தா', "ராக்காயி கோயில்', "பெரிய கவுண்டர் பொண்ணு', "நாடோடி மன்னன்' உள்ளிட்ட 16

திருட்டுக்கதை வழக்கில் சிக்கி, கோர்ட்டுக்கு வெளியே சமரசமாகி, ஒருவழியாக வெளியாகிறது சன் பிக்சர்ஸ்- விஜய் கூட்டணியின் "சர்கார்.' இந்த சர்காரோடு இரண்டு படங்கள் தீபாவளி ரேசில் ரிலீசாகின்றன.

Advertisment

ரிலீஸ்-1

deepavali"நம்ம ஊரு பூவாத்தா', "ராக்காயி கோயில்', "பெரிய கவுண்டர் பொண்ணு', "நாடோடி மன்னன்' உள்ளிட்ட 16 படங்களை ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பேனரில் தயாரித்து, டைரக்ட் பண்ணியவர் மணிவாசகம். இவரின் மகன் காந்தி மணிவாசகமும் அதே பேனர் பெயரில் தயாரித்து இயக்கி இருக்கும் படம் "களவாணி மாப்பிள்ளை.' தினேஷ்- அதிதி மேனன் ஜோடிபோட, மற்ற கேரக்டர்களில் ஆனந்தராஜ், தேவயானி, மனோபாலா, ரேணுகா உட்பட பலர் நடித்துள்ளனர்.

Advertisment

deepavali

ஒளிப்பதிவு- சரவணன் அபிமன்யூ, இசை- என்.ஆர். ரகுநந்தன், பாடல்கள்- மோகன்ராஜன், ஏக்நாத், கலை- மாயா பாண்டி, எடிட்டிங்- பொன் கதிரேசன், நடனம்- தினேஷ், ஸ்டண்ட் டைரக்டர்- திலீப் சுப்பராயன், தயாரிப்பு மேற்பார்வை- சிவசந்திரன், நிர்வாகத் தயாரிப்பு- ஸ்டில்ஸ் ராபர்ட், இணைத் தயாரிப்பு- திருமூர்த்தி, மக்கள் தொடர்பு- மௌனம் ரவி.

ரிலீஸ்-2

ஜே.கே. பிலிம் புரொடக்ஷன் பேனரில் ஆர்.கே. சுரேஷ் ஹீரோவாக நடிக்கும் படம் "பில்லா பாண்டி.' தீவிர அஜீத் ரசிகராக நடிக்கும் ஆர்.கே. சுரேஷுக்கு "மேயாத மான்' இந்துஜாவும் சாந்தினி தமிழரசனும் ஜோடிகள். முக்கிய கேரக்டர் ஒன்றில் தயாரிப்பாளர் கே.சி. பிரபாத் நடிக்கிறார். மற்ற கேரக்டர்களில் சங்கிலி முருகன், தம்பி ராமையா, சரவண சக்தி, மாரிமுத்து உள்பட பலர் நடிக்கின் றனர். கதை, திரைக்கதை, வசனம்- எம்.எம்.எஸ். மூர்த்தி, டைரக்ஷன் ராஜ்சேதுபதி. இளையவனின் இசையில் கலைக்குமார், தணிக்கொடி, மீனாட்சி சுந்தரம் ஆகியோர் பாடல்கள் எழுதி யுள்ளனர். தயாரிப்பு நிர்வாகம் தம்பி பூபதி, மக்கள் தொடர்பு நிகில்.

cine131118
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe