இரண்டே வார்த்தைகளில் சொல்லணும்னா மாஸ் & கிளாஸ்! மூணே வார்த்தைகளில் சொல்லணும்னா ரஜினி.
ரஜினி. ரஜினி!
இதற்கப்புறம்தான்
இரண்டே வார்த்தைகளில் சொல்லணும்னா மாஸ் & கிளாஸ்! மூணே வார்த்தைகளில் சொல்லணும்னா ரஜினி.
ரஜினி. ரஜினி!
இதற்கப்புறம்தான் நயன் தாரா, யோகிபாபு மற்றவர்க ளெல்லாம்.
ரஜினியின் மகளாக நடித்திருக்கும் நிவேதா தாமஸுக் குத்தான் நயன்தாராவைவிட படத்தில் அதிக ஸ்கோப். படத்தின் இடைவேளைவரை இளசுகள் கொண்டாடு கிறார்கள் என்றால், இடைவேளைக்குப் பின் பெரிசுகள் கொண்டாடுகிறார்கள். அனைத்துத் தரப்பு ரசிகர்- ரசிகைகளின் நாடித்துடிப்பு அறிந்து அருமையான பொங்கல் விருந்து படைத்திருக்கிறார் டைரக்டர் ஏ.ஆர். முருகதாஸ்.
உலகெங்கும் உள்ள ரஜினி ரசிகர்கள் "தர்பார்'-ஐ தலைமேல் தூக்கிவைத்துகொண்டாடுகிறார்கள்.
படங்கள்: குமரேஷ்