Advertisment

டான்ஸரான டாக்டர்!

/idhalgal/cinikkuttu/dancer-doctor

17 ஆண்டுகளாகத் தமிழ் சினிமாவில் டான்ஸராக சுமார் 1000 பாடல்களுக்கு நடனமாடி இருக்கிறார்.

Advertisment

இவர் பிருந்தா, கல்யாண், ராபர்ட் ஆகிய மாஸ்டர்களிடம் உதவியாளராக பணியாற்றி உள்ளார்.

barathi"பிக்பாஸ்' புகழ் ஓவியா நடிப்பில் உருவாக

17 ஆண்டுகளாகத் தமிழ் சினிமாவில் டான்ஸராக சுமார் 1000 பாடல்களுக்கு நடனமாடி இருக்கிறார்.

Advertisment

இவர் பிருந்தா, கல்யாண், ராபர்ட் ஆகிய மாஸ்டர்களிடம் உதவியாளராக பணியாற்றி உள்ளார்.

barathi"பிக்பாஸ்' புகழ் ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள "ஓவியாவ விட்டா யாரு' படத்தின்மூலம் நடன இயக்குனராக அறிமுகமாகி தொடர்ந்து "வீரதேவன்', பவித்ரன் இயக்கத்தில் "தாராவி', ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் "நேத்ரா', பா. விஜய் இயக்கத்தில் "ஆருத்ரா', தம்பி ராமைய்யா இயக்கத்தில் அவரது மகன் நடிக்கும் "உலகம் விலைக்கு வருது' மற்றும் எழில், லிங்குசாமி, பூபதி பாண்டியன், ஆர்.கண்ணன், பன்னீர்செல்வம் போன்ற பிரபல இயக்குனர்களின் படங்களிலும், தெலுங்கில் இயக்குனர் கிரண், இயக்குனர் பரத் ஆகியோரின் படங்களிலும் பணியாற்றி வருகிறார். அவர்தான் பாரதி.

ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள "நேத்ரா' படத்தில் நடன இயக்குனராகப் பணியாற்றியதோடு அந்த படத்தில் இடம்பெறும் ""வந்துட்டாயா வந்துட்டாயா குத்துப்பாட்டு பாட வந்துட்டாயா'' என்ற பாடலில் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி ஆகியோருடன் கலக்கல் டான்ஸ் போட்டிருக்கார் பாரதி.

Advertisment

""டாக்டராகணும்னுதான் ஆசைப்பட்டேன். ஆனா டான்ஸ்ஸ ராயிட்டேன். ஆனாலும் ஹேப்பியா இருக்கேன்'' என்கிறார் பாரதி.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe