டைட்டானிக் ஹீரோ லியனார்டோ டிகேப்ரியோவும் மாடல் கேமிலா மோரனும் அவ
டைட்டானிக் ஹீரோ லியனார்டோ டிகேப்ரியோவும் மாடல் கேமிலா மோரனும் அவ்வப்போது ஜோடியாக யார் கண்ணிலாவது பட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.
Advertisment
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/titanic-hero.jpg)
2017 ஆம் ஆண்டிலிருந்தே இருவரும் டேட்டிங்கில் ஊர்சுற்றுகிறார்களாம். சில நாட்களுக்கு முன் நியூயார்க்கிலேயே அடுத்தடுத்த நாட்களில் இருமுறை கேமராவில் சிக்கியிருக்கிறார்கள்.
Advertisment
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us