Advertisment

ச்சீச்சி ஜீ.வி.பிரகாஷ்! -ஷாலினி பாண்டே கண்ணீர்!

/idhalgal/cinikkuttu/chichi-gv-prakash-shalini-pandey-tears

த்தியப்பிரதேச மாநிலம் ஜபல்புரைச் சேர்ந்த ஷாலினி பாண்டே கம்ப்யூட்டர் என்ஜினியருக்கு படித்தவர். படிக்கும்போதே ரெண்டு பேரை லவ் பண்ணி, ரெண்டும் புட்டுக்கிச்சாம். "படிச்ச படிப்புக்கேத்த வேலையப் பாரு'ன்னு அப்பா சொன்னால

த்தியப்பிரதேச மாநிலம் ஜபல்புரைச் சேர்ந்த ஷாலினி பாண்டே கம்ப்யூட்டர் என்ஜினியருக்கு படித்தவர். படிக்கும்போதே ரெண்டு பேரை லவ் பண்ணி, ரெண்டும் புட்டுக்கிச்சாம். "படிச்ச படிப்புக்கேத்த வேலையப் பாரு'ன்னு அப்பா சொன்னாலும், "நடிப்புதான் எனக்குப் பிடிச்சிருக்கு'ன்னு மும்பைக்கு ரயில் ஏறிட்டாரு ஷாலினி.

Advertisment

shalini=pandy

மும்பையில நாலு ஆம்பளப் பசங்களோட தங்கியிருந்து சினிமா சான்ஸ் தேடிய போது, "அர்ஜூன் ரெட்டி' படம்மூலம் தெலுங்கு ஃபீல்டில் சான்ஸ் கிடைச்சது. இந்தப் படத்தின் ஹீரோ விஜய் தேவரஹொண்டா. முதல் படமே அதிரி புதிரி ஹிட் அடிச்சதும் சினிமாவே ஆகாதுன்னு சொன்ன அப்பா, மகள் ஷாலினியுடன் வந்து ஒட்டிக்கொண்டார்.

Advertisment

இப்ப தெலுங்குல மோஸ்ட் வாண்டட் ஹீரோயினாயிட்ட ஷாலினி, தமிழில் "100% காதல்' மூலம் ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடிபோட்டு என்ட்ரியாகிறார். ""இரண்டுமுறை லவ் ஃபெயிலியரானதால, முதன் முதலில் விஜய் தேவரஹொண்டா வுடன் லவ் சீனில் நடித்தபோது நரகவேதனையா இருந்துச்சு. இப்ப தமிழில் ஜி.வி. பிரகாஷூடன் நடிக்கும்போதும் இன்னும் அந்த நரக ஃபீலிங் போகல. நான் பிச்சை எடுக்கத்தான் லாயக்குன்னு சொன்ன என்னோட அப்பா இப்ப செம ஹேப்பியா இருக்காரு. இதுதான் சினிமா'' என்கிறார்.

ஆமாமா. அதுதான் சினிமா.

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe