பின்னலாடை நகர மான திருப்பூரில் பனியன் ஏற்றுமதியை சிறு முதலீட் டில் நடத்திவரும் கார்த்திக் சிவக்குமாருக்கு
சென்னையில் சினிமா நண்பர்கள் அதிகம். தொழில் சார்ந்து சென்னைக்கு வந்து போகும் போது, அடித்தது அதிர்ஷ்டம். சிவகார்த்தி கேயன் நடித்த "வேலைக்காரன்' படத்தில் ஒரு குட்டி சீனில் வந்துபோனவருக்கு சினிமாமீது பெருங்காதல் ஏற்பட்டது.
தொடர்ந்த தேடுதலில் அடித்தது ஜாக்பாட். மிஷ்கின், விக்ராந்த், சுசீந்திரன் நடிக்கும், ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத் தில் "சுட்டுப்பிடிக்க உத்தரவு' படத்தில் நெகட்டிவ் ரோல், "சோம பான ரூப சுந்தரம்' படத்தில் நெகட்டிவ் ரோல், "கண்ணை நம்பாதே' என தொடர்ந்து வில்லன் வேடத்தில் ஆப்பர்ச்சுனிட்டி கன்டின்யூ ஆகிறது.
""நெகட்டிவ் ரோல், கேரக்டர் ரோல், காமெடி ரோல் எது கிடைத்தாலும் பெர்பாமென்ஸ் பண்ண ரெடியா இருக்கேன். ஒரே ஒரு சீன் என்றா லும், மக்கள் மனசில் சிம்மாசனம் போட்டு அமரும் கேரக்டரா இருந்தா உடனே பெர்பாமென்ஸ் பண்ண நான் ரெடி'' என்கிறார் கார்த்திக் சிவக்குமார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-03/karthiksivakumar-t.jpg)