Advertisment
/idhalgal/cinikkuttu/certificate

ன்சூரலிகான் தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி, இயக்கி, தயாரிக்கும் படம் "கடமான்பாறை.' இந்தப் படத்தின் கதாநாயகனாக மன்சூரலிகானின் மகன் அலிகான்

ன்சூரலிகான் தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி, இயக்கி, தயாரிக்கும் படம் "கடமான்பாறை.' இந்தப் படத்தின் கதாநாயகனாக மன்சூரலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார். மன்சூரலிகான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

Advertisment

mansoor-son

கதாநாயகியாக அனுராகவி, இன்னொரு நாயகியாக ஜெனி பெர்ணாண்டஸ் நடிக்கிறார்கள்.

Advertisment

ஒளிப்பதிவு- மகேஷ், இசை-ரவிவர்மா, பாடல்கள்- விவேகா, சொற்கோ, டோலக் ஜெகன், ரவிவர்மா, மன்சூரலிகான், கலை- ஜெயகுமார், நடனம்- டாக்டர் சிவசங்கர், சம்பத்ராஜ், சங்கர், சந்துரு, சிவா, ஸ்டன்ட்- ராக்கி ராஜேஷ், தயாரிப்பு நிர்வாகம்- ஓ. அன்வர், ஒருங்கிணைப்பு- ஜே. ஜெயகுமார், மக்கள் தொடர்பு- மௌனம் ரவி.

"கடமான் பாறை' படத்தைப் பார்த்த சென்சார் குழு உறுப்பினர்கள் படத்திற்கு ஆ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

"" "ஆ'தான் கிடைக் கும் என்று நினைத் திருந்தேன். சரியாகத் கிடைத்திருக்கிறது'' என்கிறார் மன்சூரலிகான்.

cine010119
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe