மன்சூரலிகான் தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி, இயக்கி, தயாரிக்கும் படம் "கடமான்பாறை.' இந்தப் படத்தின் கதாநாயகனாக மன்சூரலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார். மன்சூரலிகான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mansoor-son.jpg)
கதாநாயகியாக அனுராகவி, இன்னொரு நாயகியாக ஜெனி பெர்ணாண்டஸ் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு- மகேஷ், இசை-ரவிவர்மா, பாடல்கள்- விவேகா, சொற்கோ, டோலக் ஜெகன், ரவிவர்மா, மன்சூரலிகான், கலை- ஜெயகுமார், நடனம்- டாக்டர் சிவசங்கர், சம்பத்ராஜ், சங்கர், சந்துரு, சிவா, ஸ்டன்ட்- ராக்கி ராஜேஷ், தயாரிப்பு நிர்வாகம்- ஓ. அன்வர், ஒருங்கிணைப்பு- ஜே. ஜெயகுமார், மக்கள் தொடர்பு- மௌனம் ரவி.
"கடமான் பாறை' படத்தைப் பார்த்த சென்சார் குழு உறுப்பினர்கள் படத்திற்கு ஆ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
"" "ஆ'தான் கிடைக் கும் என்று நினைத் திருந்தேன். சரியாகத் கிடைத்திருக்கிறது'' என்கிறார் மன்சூரலிகான்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-12/mansoor-son-t.jpg)