"ஆர்.எக்ஸ். 100' படத்தின்மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பாயல் ராஜ்புத். முதல் படத்திலேயே கவர்ச்சி, நெருக்கம் போன்ற எல்லைமீறிய காட்சிகளில் துணிச்சலாகவும், முதிர்ச்சியாகவும் நடித்தவர் என்ற பெயர் அவருக்குக் கிடைத்தது.

Advertisment

pp

இருந்தும், "ஆர்.எஸ்.100' படத்தைத் தவிர பெரிய வாய்ப்பொன்றும் பாயலுக்கு அமையவில்லை. அதன்பிறகு பாயல் நடிப்பில் வெளிவந்த "ஆர்.டி.எக்ஸ். லவ்' மற்றும் "வெங்கி மாமா' படங்கள் படுதோல்வியைச் சந்தித்தன. ரவி தேஜாவுடன் ஜோடிபோட்ட "டிஸ்கோ ராஜா' படத்தின் ரிலீஸுக்காக பாயல் இப்போது காத்திருக்கிறார்.

இதற்கிடையில், சமீபத்தில் தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் ஒரு போட்டோவைப் பதிவேற்றி, ரசிகர்களை சூடேற்றி இருக்கிறார். ஜீன்ஸ் பேண்ட் அணிந்து, சாம்பல் நிற கோட் போட்டு அதன் பட்டன்களை அப்படியே மாட்டாமல் விட்டுவிட்டார். இதனால், மார்பை மறைக்கும் கறுப்பு கச்சைத்துணி மட்டுமே இருக்க, தன் இடுப்பழகு மொத்தத்தையும் காட்டி நிற்கும் பாயல், தன் முகத்தில் கொடுத்திருக்கும் முகபா வனைக்காகவே முத்தங் களைக் கொட்டுகிறார்கள் ரசிகர்கள்.

-மூன்கிங்