ஐ.பி.எல் போட்டிகளில் வர்ணனையாளராக வந்ததன் மூலம் இந்தியாவின் கடைக் கோடி வரை அறிந்த பிரபல மானவர் சமீர் கோச்சார்.
தனது ஆரம்ப கால கட்டத்தை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "ஹாத் சே ஹாத் மிலா' என்ற எயிட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தொடங்கியவர், இன்று பாலிலிவுட் சினிமாவரை வளர்ந்திருக்கிறார். இவர் நடிப்பில், தற்போது சஊபஎகஒல வலைத்தளத்தில் ஒளிபரப்பாகி வரும் "சேக்ரட் கேம்ஸ்' என்ற தொடர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/amalapal_2.jpg)
மேலும் "ஜனத்', "ஹவுஸ் ஃபுல்-3' போன்ற பாலிலிவுட் வெற்றித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், Century International Films தயாரிப்பில் அமலா பால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் "அதோ அந்த பறவைபோல' திரைப் படத்தின்மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாக இருக்கிறார் சமீர் கோச்சார். இப்படத்தின் கதையில் அவருடைய கதாபாத்திரத் தின் வலிலிமையை உணர்ந்து கொண்டு நடிக்க சம்மதம் தெரிவித்ததோடு, தனது நடிப்பின்மூலம் படக்குழுவினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறார் சமீர் கோச்சார். "தும்சே பியார் கித்னா' என்கிற பாலிலிவுட் படத்திலும் நடித்து வருகிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-07/amalapal-t_0.jpg)