Advertisment
/idhalgal/cinikkuttu/bits-bazzar-0

"அனேகன்' படத்தில் தனுஷுக்கு ஜோடிபோட்டவர் அமைரா தஸ்தூர். அந்தப் படத்தின் ரிசல்ட் நெகடிவ்வாக இருந்ததால், தமிழில் அடுத்த வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. இந்தியிலும் இரண்டு படங்கள் தொடர்ந்து ஃப்ளாப் ஆனதால், அப்பா- அம்மாவுடன் தாய்லாந்துக்குப்போய் என்ஜாய் பண்ணிவிட்டு இந்தியா திரும்பியிருக்கிறார். வந்த சூட்டோரு சூப்பர் கிளாமராக ஃபோட்டோ ஷூட் நடத்தி, பிரபல டைரக்டர்களின் பார்வைக்கு அனுப்பியுள்ளாராம்.

Advertisment

amaira

பாலாஜி மோகன்

"அனேகன்' படத்தில் தனுஷுக்கு ஜோடிபோட்டவர் அமைரா தஸ்தூர். அந்தப் படத்தின் ரிசல்ட் நெகடிவ்வாக இருந்ததால், தமிழில் அடுத்த வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. இந்தியிலும் இரண்டு படங்கள் தொடர்ந்து ஃப்ளாப் ஆனதால், அப்பா- அம்மாவுடன் தாய்லாந்துக்குப்போய் என்ஜாய் பண்ணிவிட்டு இந்தியா திரும்பியிருக்கிறார். வந்த சூட்டோரு சூப்பர் கிளாமராக ஃபோட்டோ ஷூட் நடத்தி, பிரபல டைரக்டர்களின் பார்வைக்கு அனுப்பியுள்ளாராம்.

Advertisment

amaira

பாலாஜி மோகன் டைரக்ஷனில் "மாரி-2'-வில் தனுஷுக்கு ஜோடி போடும் சாய்பல்லவி, ஆட்டோ டிரைவராக நடிப்பதால், சென்னையின் முக்கிய சாலைகளில் இரவு நேரத்தில் ஆட்டோ ஓட்டி பழகினாராம்.

Advertisment

""டைரக்டர்கள், தயாரிப் பாளர்கள் ஹீரோயின்களை படுக்கைக்கு கூப்ட்டா என்ன செய்யணும்னா, நேரா அம்மா- அப்பாகிட்ட போய் சொல்லிட்டு, போலீசிலும் கம்ப்ளெண்ட் கொடுங்க'' என்கிறார் இந்தி ஹீரோயினான ஆலியா பட்.

ish

ச்ச்சீச்சீ. இந்தப் பழம் புளிக்கும்னு சொன்ன நரி மாதிரி ஆகிட்டாரு டாப்ஸி. ஆங்கிலோ இந்திய பார்ட்டியான டாப்ஸிக்கு தமிழில் எந்தப் படமும் இல்லாததால், ""இனிமே ஒன்லி இந்திப் படம்தான், நோ டமில், நோ டெலுகு'' என்கிறாராம்.

கேரள ஓணர்களின் பிரபல நடைக்கடை ஒன்றின் விளம்பரத்தில் நடித்த அமலாபாலுக்கு வெயிட்டான சம்பளமாம். ரெண்டு நாள் கால்ஷீட் லம்பா சம்பளம் கிடைப்பதால், அவர் நடிக்கும் சினிமா புரமோவுக்கு வருவதற்கு இரண்டு லட்சம் கேட்டு, தயாரிப்பாளர்களை கிறுகிறுக்க வைக்கிறாராம். "ஆணியே புடுங்க வேணாம்' என்ற நிலைக்கு வந்துவிட்டார்களாம் அமலாபாலை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள்.

சிவகார்த்திகேயன் தயாரிக்க, அருண்ராஜா காமராஜ் டைரக்ட் பண்ணும் படம் "கனா'. பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தும் இந்தக் கதையில் கிரிக்கெட் வீராங்கனையாக வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். கிரிக்கெட்ட ராக நடிப்பதால், இலங்கை கிரிக்கெட் அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவ் வாட்மோர், ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஸ்பெஷல் பயிற்சி அளித்துள்ளாராம். "கனா'-வில் ஐஸ்வர்யா ராஜேஷின் அப்பாவாக சத்யராஜ் நடிக்கிறார்.

ஞானவேல் ராஜாவின் ஃபேவரைட் செக்ஸ் பட வரிசையில் அடுத்து வருவது "பல்லுபடாம பார்த்துங்கங்க'. தினேஷ்- சஞ்சிதா ஷெட்டி ஜோடிதான் பல்லுபடாம பார்த்துக்குமாம்.

"என்பேரு சூர்யா, என்வீடு இந்தியா' படத்தின்மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கும் அல்லு அர்ஜூன், முன்னணி இயக்குனர் ஒருவரின் டைரக்ஷனில் நேரடித் தமிழ்ப் படத்தில் நடிக்கவுள்ளார்.

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe