Advertisment
/idhalgal/cinikkuttu/bits-bazaar

bits

*முப்பது இடங்களில் கட் கொடுத்து தீபிகாபடுகோனின் "பத்மாவதி' படத்தை கொத்துக்கறி போட்டு அனுப்பியிருக்கிறது சென்சார் போர்டு. ஜனவரி 25-ஆம் தேதி "பத்மாவதி' ரிலீஸ். ஆனாலும் ஆப் கி மோடி சர்க்கார் ஆளும் மாநிலங்களில் படத்தை ரிலீஸ் செய்யமுடியாத நிலைமை. இருந்தாலும் சும்மா இருக்காத பி.ஜே.பி.காரெய்ங்கெ "பத்மாவதி'க்கு தீ வெச்சிட்டாய்ங்க.

Advertisment

deepika

* தீபிகாபடுகோன் இர்ஃபான்கான்ஜோடியை வைத்து படம் எ

bits

*முப்பது இடங்களில் கட் கொடுத்து தீபிகாபடுகோனின் "பத்மாவதி' படத்தை கொத்துக்கறி போட்டு அனுப்பியிருக்கிறது சென்சார் போர்டு. ஜனவரி 25-ஆம் தேதி "பத்மாவதி' ரிலீஸ். ஆனாலும் ஆப் கி மோடி சர்க்கார் ஆளும் மாநிலங்களில் படத்தை ரிலீஸ் செய்யமுடியாத நிலைமை. இருந்தாலும் சும்மா இருக்காத பி.ஜே.பி.காரெய்ங்கெ "பத்மாவதி'க்கு தீ வெச்சிட்டாய்ங்க.

Advertisment

deepika

* தீபிகாபடுகோன் இர்ஃபான்கான்ஜோடியை வைத்து படம் எடுக்கவிருக்கிறார்பிரபல இந்தி டைரக்டர் விஷால் பரத்வாஜ். ""ஸ்கிரிப்ட் மட்டும்தான் நான். படத்தை டைரக்ட் பண்ணப்போவது எனது அசிஸ்டெண்ட் ஹனிடெஹ்ரான்'' என்கிறார் விஷால் பரத்வாஜ்.

Advertisment

* கிரிக்கெட் கேப்டன் விராட் ஹோலியுடன் இத்தாலியில் கல்யாணம், டெல்லிலி, மும்பையில் ரிசப்ஷன் என செம ஹேப்பியாக இருந்த அனுஷ்கா சர்மா, தனது அடுத்த படமான "பாரி' ரிலீஸ் வேலைகளில் மும்முரமாகிவிட்டார். பிப்ரவரி- 9-ஆம் தேதி ரிலீசாக வேண்டிய "பாரி'-யை ஹோலிதினமான (ஆமால்ல அனுஷ்காவின் ஹஸ்பெண்ட் பேரும் ஹோலில்ல) மார்ச்- 2-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறார். அடுத்ததாக ஆனந்த் எல். ராய் டைரக்ஷனில் ஷாரூக்கானுடன் ஜோடிபோட கமிட் ஆகியுள்ளார் அனுஷ்கா சர்மா.

anuksh

* ரேஸ்-1, ரேஸ்-2-ஐத் தொடர்ந்து ரேஸ்-3-யை ஸ்டார்ட் பண்ணிவிட்டார் டைரக்டர் ரெமோ டிஸோசா. சல்மான்கான், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ், பாபி தியோல், டெய்ஸி ஷா என கலக்கல் கூட்டணியுடன் படத்தின் ஃபர்ஸ்ட் சாங்கை ஷூட் பண்ணியிருக்கிறார் டிஸோசா.

"துருவங்கள் பதினாறு' மூலம் திரும்பிப் பார்க்கவைத்த டைரக்டர் 21 வயதேயான கார்த்திக் நரேன். இப்போது அரவிந்த்சாமி- ஸ்ரேயா ஜோடியில் "நரகாசூரன்' எடுத்து முடித்திருக்கும் படம் கோலிவுட்டில் பலத்த எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. அடுத்ததாக லைட் சப்ஜெக்ட் ஸ்கிரிப்ட்டை ரெடி பண்ணும் வேலையை முடித்துவிட்டு, இரண்டு பெரிய ஹீரோக்களிடம் கதையும் சொல்லிலியிருக்கிறாராம் கார்த்திக் நரேன்.

jaqulin

ன் டி.வி. தயாரிக்கும் விஜய்யின் 62-ஆவது படத்தில் அவருடன் ஜோடிபோட ராகுல் ப்ரீத் சிங்கும் சோனாக்ஷி சின்ஹாவும் டைரக்டர் ஏ.ஆர். முருகதாசிடம் பல வழிகளில் முயற்சித்தனர். ஆனால் தளபதி விஜய்யின் சாய்ஸ் கீர்த்தி சுரேஷ் என்றதும், ‘எப்படிப் புடிச்சா இந்த சான்ஸை என்று கீர்த்தி சுரேஷை நினைத்து நறநறக்கிறார்கள் சோனாக்ஷியும் ராகுல் ப்ரீத்தும்.

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe